தலைப்புகள் பட்டியல்

ஒரு வரி உண்மைகள்
ஒரு வரி உண்மைகள்

வகை: விழிப்புணர்வு சிந்தனை

*சாவியை நான் தொலைத்துவிட்டு, தண்டனையை பூட்டுக்குக் கொடுத்தேன்… *வாசிக்காமல் வைத்திருப்பது, ஒரு புத்தகத்துக்குச் செய்யப்படும் மிகப் பெரிய வன்முறை!! *எல்லாரையும் நம்புங்க, துரோகம் பழகிடும். யாரையுமே கண்டுக்காதீங்க, தன்னம்பிக்கை தானா வந்துடும் !!

உங்களை நீங்களே இந்த செயல்கள் செய்வது மூலம் காயப்படுத்தி கொள்ளாத்தீர்கள் உறவுகளே
உங்களை நீங்களே இந்த செயல்கள் செய்வது மூலம் காயப்படுத்தி கொள்ளாத்தீர்கள் உறவுகளே

வகை: ஆரோக்கியம் குறிப்புகள்

1. காலை உணவை உட்கொள்ளாமல் விட்டால் அது உங்கள் வயிற்றை நீங்களே காயப்படுத்துவதற்கு சமம். 2. தினமும் 10 டம்ளர் தண்ணீர் அருந்தாமல் இருப்பது உங்கள் சிறுநீரகத்தை நீங்களே காயப்படுத்துவதற்கு சமம். 3. இரவு 11 மணி வரை உறங்காமல் இருந்தாலும் சூரிய உதயத்திற்கு முன் எழாமல் இருந்தாலும் அது உங்கள் பித்தப்பையை நீங்களே காயப்படுத்துவதற்கு சமம்.

அபரிமிதமான பண வரவுக்கான 11 பரிகாரங்கள்
அபரிமிதமான பண வரவுக்கான 11 பரிகாரங்கள்

வகை: ஆன்மீக குறிப்புகள்

* 1. ஏதேனும் ஒரு வளர்பிறை வெள்ளிக்கிழமையில் துவங்கி தினமும் 108 முறை லக்ஷ்மி பீஜ மந்திரத்தை (Shreem-ஶ்ரீம்) ஜபிக்கவும் (இந்த பரிகாரத்தை குறைந்தது 3 மாதங்களுக்கு செய்ய வேண்டும்)

விஞ்ஞானமும் மெய்ஞானமும் ஒன்றே
விஞ்ஞானமும் மெய்ஞானமும் ஒன்றே

வகை: பொது தகவல்கள்: அறிமுகம்

படை வீரர்கள் நடந்து செல்லும்போது தாளம் மாறாமல் லெஃட் ரைட் என கால்களைப் பூமியில் உதைத்தபடி நடப்பார்கள். ஆறுகளுக்கிடையேயான பாலங்கள் மீது நடக்கும்போது ராணுவ நியதிக்கு மாறாக ஒலி ஒழுங்கில் நடக்கும்படி உத்தரவு பிறக்கும் அந்தப் பாலம் அவர்கள் எடையைக் தாங்க வல்லது என்றாலும் தாள ஒலியின் மூலம் முறிந்துபோக வாய்ப்புண்டு.

கோவில் கட்டும் போது ஒவ்வொரு கோவிலிலும் ஏதாவது ஒன்றை தனித்தன்மையுடன் அமைத்தனர்.
கோவில் கட்டும் போது ஒவ்வொரு கோவிலிலும் ஏதாவது ஒன்றை தனித்தன்மையுடன் அமைத்தனர்.

வகை: ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள்

1. கும்பகோணத்திற்கு அருகே “தாராசுரம்” என்ற ஊரில் உள்ள ஐராவதீஸ்வரர் கோவிலில் உள்ள சிற்பத்தில் வாலியும் சுக்ரீவனும் சண்டை இடும் காட்சி உள்ளது. இங்கிருந்து ராமர் சிற்பம் இருக்கும் தூண் தெரியாது. ஆனால் ராமன் அம்பு தொடுக்கும் சிற்பத்தில் இருந்து பார்த்தால் வாலி சுக்ரீவன் போர் புரியும் சிற்பம் தெரியும்.

பகவத் கீதையில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய 8 பாடங்கள்
பகவத் கீதையில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய 8 பாடங்கள்

வகை: கிருஷ்ணர்

1. எதுவும் நிரந்தரம் இல்லை: இந்த பிரபஞ்சத்தில் எதுவும் நிரந்தரம் இல்லை, அது போலவே உங்கள் உடலும். எனவே உங்கள் உடலைக் கொண்டு உங்களை அடையாளப்படுத்துவது தேவையற்றது. உங்கள் நித்திய ஆத்மாவைத் தவிர அனைத்துமே நிலையற்றது. நிலையற்றப் பொருட்களில் உங்கள் நம்பிக்கையை வைப்பது பயனற்றது. அவை விரைவில் அல்லது பின்னர் அழிந்து போகும் தன்மை கொண்டவை. மேலும் பற்றுதல் துன்பத்தையே தருகிறது.

ஆடிப்பெருக்கு ஏன் கொண்டாடப்படுகிறது தெரியுமா
ஆடிப்பெருக்கு ஏன் கொண்டாடப்படுகிறது தெரியுமா

வகை: ஆன்மீக குறிப்புகள்

பொதுவாகவே ஆடி மாதம் முழுக்க அம்மனுக்கு உகந்த மாதமாக பார்க்கப்படுகிறது. மற்ற மாதங்களை விட ஆடி மாதத்தில் அதிகமான விசேஷ நாட்கள் உள்ளன. ஆடி வெள்ளி, ஆடி தபசு, ஆடி அமாவாசை, ஆடிப்பூரம், ஆடி செவ்வாய், ஆடிப்பெருக்கு இப்படி எண்ணற்ற விசேஷ நாட்கள் ஆடி மாதத்தில் வருகின்றன.

ஆன்மீக செய்திகள் அறிய வேண்டியவை என்ன என்ன
ஆன்மீக செய்திகள் அறிய வேண்டியவை என்ன என்ன

வகை: ஆன்மீக குறிப்புகள்

கோவிலில் வாயில்படி இருந்தால், அதை பெரும்பாலான பக்தர்கள் தொட்டு கும்பிடுவதை பார்த்து இருப்பீர்கள் வாயில் படியை ஏன் தொட்டுக் கும்பிட வேண்டும் இதில் அறிவியல் பூர்வமான ஒரு செயலை நம் முன்னோர்கள் வைத்து இருக்கிறார்கள்.

கண்ணை மூடி இறைவனை  வணங்குவது சரியா
கண்ணை மூடி இறைவனை வணங்குவது சரியா

வகை: ஆன்மீக குறிப்புகள்

சிலர் சிவபெருமான் திருக்கோயிலுக்கு செல்கிறார்கள். வரிசையில் நிற்கிறார்கள். கருவறையில் மூலவரைக் கண்டவுடன் வழிபாடு என்ற பெயரில் கண்களை மூடிக்கொள்கிறார்கள்.

உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு  இந்தத் தமிழ் மண் தான், இங்கு மட்டும் நாற்பாதயிரம் கோயில்கள் உள்ளன. அவ்வளவு கோயில்கள் ஏன் அவசியம் என்ன?
உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு இந்தத் தமிழ் மண் தான், இங்கு மட்டும் நாற்பாதயிரம் கோயில்கள் உள்ளன. அவ்வளவு கோயில்கள் ஏன் அவசியம் என்ன?

வகை: ஆன்மீக குறிப்புகள்

சோழர் காலத்தில் தமிழ்நாடு தான் உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு. சுமார் 40,000 கோயில்களை சோழர்கள் தங்கள் ஆட்சிக் காலத்தில் கட்டினார்கள். அன்று உலகிலேயே உயர்ந்த கட்டிடம் தஞ்சை பெரிய கோவிலும், கங்கை கொண்ட சோழபுரமும்தான்.

வீட்டு பூஜை குறிப்புகள் 80 எண்பது பற்றி பார்ப்போமா
வீட்டு பூஜை குறிப்புகள் 80 எண்பது பற்றி பார்ப்போமா

வகை: ஆன்மீக குறிப்புகள்

1. தினசரி காலையும், மாலையும் தூய மனதுடன் சில நிமிடங்களாவது கடவுள் பெயரை உச்சரித்தல் வேண்டும். 2. தினசரி காலை எழுந்தவுடன் பார்க்க வேண்டியவை கோவில், கோபுரம், சிவலிங்கம், தெய்வப் படங்கள், நல்ல புஷ்பங்கள், மேகம் சூழ்ந்த மலைகள், தீபம், கண்ணாடி, சந்தனம், மிருதங்கம், கன்றுடன் பசு, உள்ளங்கை, மனைவி, குழந்தைகள். 3. நம் வீட்டின் கிழக்குப் பக்கம் துளசிச் செடி, வேப்ப மரம் இருக்க வேண்டும். அதனால் எந்தவித நோயும் வராது. விஷ ஜந்துக்களும் நம்மை அண்டாது. தூய்மையான காற்றும் கிடைக்கும்.

வலது கால், இடது கால் பயன்பாடுகள்
வலது கால், இடது கால் பயன்பாடுகள்

வகை: ஆன்மீக குறிப்புகள்

வலது கால் பிரம்மா. இடது கால் விஷ்ணுவாகும் . ஆலயம். கல்வி கூடம். சுபநிகழ்ச்சி போன்ற விசேஷங்களுக்கு புறப்படும்போது வலது காலை எடுத்து வைத்து புறப்பட்டால் சிறப்பாகும், போர்க்களம். ஆயுத பிரயோகம். வழக்காடு மன்றம். காவல் நிலையம். அசுபம் தரும் இடம்.