வகை: ஊக்கம்
நம்முடைய வாழ்க்கை அழகாக அமைய வேண்டும் என்றால் நாம் நேர்மறையான எண்ணங்களுடன் இருக்க வேண்டும் ஏனென்றால், "எண்ணம் போலவே வாழ்க்கை". என்பதை நாம் அனைவரும் அறிவோம்.
வகை: ஊக்கம்
வாழ்வை வளமாக்க, (1) அனாவசியமான விவாதங்களில் கலந்து கொள்ளாதீர்கள். (2) உங்களின் கடந்தகால வாழ்க்கையை மிகவும் சிறப்பான முறையில் இறைவன் நடத்தி வந்துள்ளார் என்பதை உணர்ந்து இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.
வகை: ஊக்கம்
உணவு சமைக்கப்படும் இடத்தில் நல்ல அதிர்வுகள் இருத்தல் அவசியம். சமைக்கும் போது அனாவசிய சண்டைகள் அற்ப விவாதங்கள் நடந்தால் அந்த உணவு அசுத்தப்பட்டு விடும்.
வகை: பொது தகவல்கள்
மனதை அமைதிப்படுத்த உதவும், ஆழ்ந்த தூக்கத்தைத் தரும் பஞ்சலோக பால்
வகை: பொது தகவல்கள்
உலகம் தோன்றி 200 கோடி ஆண்டுகள் ஆகின்றன.... விஞ்ஞானிகளின் கூற்று..... அது இந்துக்களின் காலக்கணக்குடன் பொருத்தமாக இருப்பதைக் கவனிக்கவும்!
வகை: பொது தகவல்கள்
இறுதி சடங்குகள் என்பது இந்தியாவில் அனைத்து மதங்களிலும் நடத்தப்படும் ஒன்றாகும். ஆனால் மற்ற மதங்களுடன் ஒப்பிடுகையில் இந்து மதத்தில் அதிகளவு வித்தியாசமான இறுதி சடங்குகள் நடத்தப்டுகிறது.
வகை: பொது தகவல்கள்
நமது தேசிய கீதமான "ஜன கண மன... " யுனெஸ்கோவால் "உலகின் சிறந்த கீதமாக" அறிவிக்கப்பட்டுள்ளது. 🌹💐🌹 தயவுசெய்து இதை பகிரவும். இந்தியனாக இருப்பதில் மிகவும் பெருமைப்படுகிறேன்.
வகை: கிருஷ்ணர்
ஸ்ரீ கிருஷ்ணரின் புல்லாங்குழல் குறித்து அநேகம் பேருக்கு தெரியாத அழகான ஒரு குட்டி கதை !!
வகை: பொது தகவல்கள்
ஆண்களில் மொத்தம் நான்கு வகை மனிதர்கள் இருக்கிறார்கள்._ முதல் வகை மனிதர்கள் சிங்கக்குட்டி வகை! இரண்டாவது வகை ஆம்பளை சிங்கம்! மூன்றாவது வகை குழப்பவாதி வகை! நான்காவது வகை ஒரு சரியான மனிதன்!
வகை: ஆன்மீக குறிப்புகள்
நம்மில் அனைவருக்கும் அடிக்கடி ஒரு எண்ணம் தோன்றும். நம் விஷயத்தில் கடவுள் கொஞ்சம் பாரபட்சமாய் விதித்து விட்டாரோ என்ற வருத்தம் ஏற்படும்.
வகை: நகைச்சுவை
1) "உங்க சொந்த ஊர் எங்கே இருக்கு?'' "எனக்கு அவ்வளவு வசதி யெல்லாம் கிடையாது. சொந்த வீடு மட்டும்தான் இருக்கு.''
வகை: ஆன்மீக குறிப்புகள்
நமது கர்மாவை உடைப்பதில் தானங்களுக்கு தனியிடம் உண்டு. இந்த தானத்தை செய்தால் இந்த பலன் கிடைக்கும் என்று சொன்னாலும், எல்லோராலும் தானத்தை செய்ய இயலாது. ஆனால் அவரவர் சக்திக்கு ஏற்ப தானங்களை செய்யலாம்.