வகை: திருத்தலம் ஒரு பார்வை
இன்று அருள்மிகு அஷ்டலட்சுமி திருக்கோயிலை பற்றி பார்க்கலாம் வாங்க...
வகை: ஆன்மீக குறிப்புகள்
1) பெண் சாபம், 2) பிரேத சாபம், 3) பிரம்ம சாபம், 4) சர்ப்ப சாபம், 5) பித்ரு சாபம், 6) கோ சாபம், 7) பூமி சாபம், 8) கங்கா சாபம், 9) விருட்ச சாபம், 10) தேவ சாபம் 11) ரிஷி சாபம் 12) முனி சாபம், 13) குலதெய்வ சாபம்
வகை: ஆன்மீக குறிப்புகள்
சிவனுக்கு இரு மனைவி என்று யாவரும் கூறுவர். சிவனுக்கு பார்வதி தேவி மட்டுமே மனைவி. அப்படியானால் கங்கா தேவியை சிவபெருமான் தலையில் ஏன் வைத்திருக்கிறார் என நமக்கெல்லாம் கேள்வி எழும். அதைப் பற்றித் தான் இந்த பதிவில் நாம் காண இருக்கிறோம்.
வகை: கிருஷ்ணர்
அர்ஜுனா .... இந்த கத்தியை வைத்து நீ எந்த இடத்தில் தோண்டினாலும் தண்ணீர் வரும்,' என்று கூறி மறைந்த பார்த்தசாரதி என்பதை .......பற்றி விளக்கும் எளிய கதை
வகை: ஆன்மீக குறிப்புகள்
அரசர்கள் அமாவாசையன்று விருந்து கொடுத்து ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் நடத்தியுள்ளனா். இந்த அமாவாசை தினம் அனேக மதங்களிலும் முக்கியத்துவத்தைப் பெற்றது.
வகை: ஆன்மீக குறிப்புகள்
வியாழக்கிழமை என்றதுமே நினைவுக்கு வரும் தெய்வம் குரு தட்சிணாமூர்த்தி. குருவின் அம்சமாகத் திகழும் அற்புதத் தெய்வம் ஸ்ரீதட்சிணாமூர்த்தி.
வகை: கடவுள்: கிருஷ்ணர்
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே
வகை: ஆன்மீக குறிப்புகள்
இனிய பிரதோஷ நாயகனே எல்லா பிற தோஷங்களிலிருந்தும் அனைவரையும் காத்தருள்வாய்!
வகை: ஆன்மீக குறிப்புகள்
1. வாழ்வென்பது உயிர் உள்ள வரை மட்டுமே! 2. தேவைக்கு செலவிடு. 3. அனுபவிக்க தகுந்தன அனுபவி. 4. இயன்ற வரை பிறருக்கு உதவி செய்.
வகை: ஆஞ்சநேயர்: வரலாறு
ஆஞ்சநேயர் எட்டு விதமான சிறப்புகளை கொண்டவர் என்பதால் அஷ்டாம்ச ஆஞ்சநேயர் எனப்படுகிறார்.
வகை: ஆன்மீக குறிப்புகள்
இறைவழிபாட்டில் மிக முக்கியமான இடத்தை பிடிப்பது திருநீறு. எந்த கோயிலுக்கு சென்றாலும் திருநீறு நெற்றியில் இடுவதற்கு கொடுக்கப்படுகிறது.
வகை: ஆன்மீக குறிப்புகள்
செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நகம் வெட்டக்கூடாது ஏன்? முன்னோர்கள் கூறுவதற்கு காரணம் என்ன? என்று அறிவோம்