வகை: இல்லறம்
கணவனும் மனைவியும் கட்டாயம் படிக்க வேண்டிய வாழ்க்கை வழிகாட்டி! I'm Not Arguing, I 'm Explaining Why I Am Right.
வகை: ஆன்மீக குறிப்புகள்
கடவுள் நிலை அடைய இரு வழிகள் என்று ஓஷோ கூறுகிறார் இது சரியா ? ஆராய்வோம். கடவுள் தன்மை அடையும் வழி என்று கிருஷ்ணர் கூறுவது அன்பு, கர்ம யோகம்
வகை: ஊக்கம்
வாழ்க்கையில் நிறைய பெற விரும்புகிறோம். சிலர் அதைப் பெறுகிறார்கள், சிலர் விரக்தியடைகிறார்கள். இந்த விரக்திக்கு பல காரணங்கள் உள்ளன. எதையாவது பெற அல்லது அடைய பல வழிகள் உள்ளன.
வகை: ஊக்கம்
உங்கள் மனம் உடைக்கப்படும் ஒவ்வொரு தருணமும் நீங்கள் உருவாக்கப்படுகிறீர்கள்! செதுக்கப்படுகிறீர்கள்!
வகை: ஊக்கம்
எவன் ஒருவன் உடம்பை உழைப்பினாலும், மனதை உற்சாகத்துடன் வைத்துள்ளானோ அவனே சாதனையாளனாக மாறுவான்.
வகை: மனம்
உங்கள் மனதை போட்டு குழப்பும் பிரச்சனை விரைவில் சரியாகிவிடும் என்று மட்டும் ஆழமாக மனதில் சொல்லிவிட்டு வேலையை பாருங்கள்
வகை: பொது தகவல்கள்: அறிமுகம்
வேதங்களில் வீடு கட்டத் தொடங்குவதற்கு கிருகாரம்பம் என்றும் வீடு கட்டி குடிபுகுவதற்கு கிருஹப்ரவேசம் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
வகை: ஆன்மீக குறிப்புகள்
கருணையின் முகம் காண கடவுளை தான் பார்க்க வேண்டும். அன்பின் உருவம் கொண்ட இறைவனை காண கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் இறைவனுக்காக தேங்காய் உடைத்து அர்ச்சனை செய்கிறார்கள். தேங்காயில் அப்படி என்ன விஷேசம் இருக்கிறது. ஏன் அதனை கோவில்களில் உடைக்கிறார்கள்.
வகை: ஆன்மீக குறிப்புகள்
இந்த புண்ணிய தீர்த்தத்தில் 36 நாட்கள் 36 முழுக்கு செய்ய வேண்டும். தீர்த்தத்தில் நீராடி, இங்குள்ள நாகநாதரை வழிபட பிள்ளைப் பேறு கிட்டும்.
வகை: ஊக்கம்
சந்தோஷம் என்பது வாங்கும் பொருட்களில் இல்லை. சந்தோஷத்தின் இருப்பிடம் மனம்தான். மனதின் கன்ட்ரோல் நம்மிடம்தான்.