வகை: ஆன்மீக குறிப்புகள்
ஆடி முடிந்து ஆவணி மாதம் பிறந்த பின்பு வரும் ஞாயிற்றுக்கிழமைகள் மிகவும் மகத்துவம் நிறைந்ததாக காணப்படுவதற்கு காரணம் என்ன தெரியுமா?
வகை: பெருமாள்
108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருப்பதி வெங்கடாசலபதி கோயில் அல்லது திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆழ்வார்களால் மங்களாசனம் செய்யப்பட்ட கோவிலாகும்.
வகை: இல்லறம்: உறவுகள்
திருமணம் என்பது ஆயிரங்காலத்து பயிர் ஆகும். ஒரு திருமணத்தில் ஆயிரம் ஆயிரம் சடங்குகள் இருந்தாலும் அதில் தாலி கட்டுவதற்கு தான் அதிக முக்கியத்துவம் உள்ளது.
வகை: ஆன்மீக குறிப்புகள்
திருவிளக்கு மகிமை பற்றி அறிவோம் • திருவிளக்கில்லாமல் எந்த தெய்வ வழிபாடும் கிடையாது.
வகை: ஆன்மீக குறிப்புகள்
பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷம். அனைவரும் தெரிய வேண்டிய ஆன்மீக பதிவு இது.
வகை: விழிப்புணர்வு: தகவல்கள்
தற்கொலை என்பது பலதரப்பட்ட காரணிகளைக் கொண்ட ஒரு சிக்கலான மற்றும் பன்முகப் பிரச்சினையாகும்.
வகை: ஆன்மீக குறிப்புகள்
ஆன்மீகம் என்பது ஒரு ஆழமான தனிப்பட்ட மற்றும் பயணமாகும், மேலும் இது பாலினத்தைப் பொருட்படுத்தாமல் நபருக்கு நபர் பெரிதும் மாறுபடும். இருப்பினும், பெண்களுக்கு ஆர்வமாக இருக்கும் சில பொதுவான ஆன்மீகக் கருத்துக்கள் மற்றும் நடைமுறைகள் இங்கே:
வகை: கர்மா
பாவம் புன்னியம் என்பது ஒவ்வொரு உயிரும் தனக்கு உடல் கிடைத்து பூமியில் வாழும் போது அவரவர் புன்னியத்தோடு பிறப்பது உண்டு...
வகை: விநாயகர்: வரலாறு
பிள்ளையார் அல்லது விநாயகர், கணபதி, கணேஷா. இந்து சமயக் கடவுள்களில் பெரும்பாலானோரால் வழிபடப்படும் முதல் முதன்மைக் கடவுள் கணபதி. விநாயகர் வழிபாடு இந்தியாவிலும், நேபாளத்திலும் முழுவதாகக் காணப்படுகிறது.
வகை: விழிப்புணர்வு: தகவல்கள்
நீங்கள் எவ்வளவு பிஸியாக இருந்தாலும், ஆரோக்கியமாக இருக்க இவை அனைத்தையும் கவனியுங்கள்:
வகை: ஆன்மீக குறிப்புகள்
ருத்ராட்சம் என்பது இந்த பூலோகத்தில் சிவபெருமானின் அவதாரமாக, சிருஷ்டிக்கக்கூடிய ஒரு மூலிகை மரமாகும். சித்தர்கள் சிவனின் அனுகிரகத்தை பெற அவர்கள் தியானம் செய்யும்போது கண்டிப்பாக ருத்ராட்சம் அணிந்து தியானம் செய்வார்கள்.