வகை: ஆன்மீக குறிப்புகள்
“என்ன வேண்டும் கேளுங்கள், தருகிறேன்..!” என்றார்.. அவரிடம் பத்து மனிதர்கள் தம் தேவைகளைக் கேட்டனர்..
வகை: ஆன்மீக குறிப்புகள்
கல்யாணத் தடையால் கலங்கித் தவிப்பவர்கள், வாழ்வில் ஒரேயொரு முறை வள்ளியூர் சுப்ரமண்யரைத் தரிசித்தால் போதும்... விரைவில் கல்யாண வரத்தைத் தந்தருள்வார் சுப்ரமண்யர் என்று போற்றுகின்றனர் பக்தர்கள்!
வகை: ஊக்கம்
வாத்தியார் வகுப்பறைக்குள் நுழைந்தார். மேஜை மீதிருந்த கண்ணாடி டம்ப்ளரை எடுத்து தூக்கிக் காட்டினார்.
வகை: சுவாரஸ்யம்: தகவல்கள்
ஓணம் பண்டிகையின் போது கேரளாவில் வள்ளம்களி என்னும் படகு போட்டி நடத்துவது பாரம்பரியமான ஒரு நிகழ்ச்சியாகும். இது ஒரு வகை படகு போட்டியாகும்.
வகை: சுவாரஸ்யம்: தகவல்கள்
இந்தியா வளமான வரலாறு மற்றும் கலாச்சாரம் கொண்ட பரந்த மற்றும் பன்முகத்தன்மை கொண்ட நாடு. குறிப்பாக இந்தியா தொடர்பான சில சுவாரஸ்யமான தலைப்புகள் மற்றும் உண்மைகள் இங்கே:
வகை: சுவாரஸ்யம்: தகவல்கள்
சூரிய குடும்பத்தில் உள்ள மிகப்பெரிய எரிமலை: செவ்வாய் கிரகத்தில் உள்ள ஒலிம்பஸ் மோன்ஸ் நமது சூரிய குடும்பத்தில் உள்ள மிகப்பெரிய எரிமலை ஆகும்.
வகை: ஊக்கம்
ஒரு நாட்டின் அரசன் மிகவும் சில நாட்களாக சோர்ந்து காணப்பட்டான். ஆனால் என்ன என்று யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. அவன் அரசன் என்பதால், அவனருகில் சென்று ‘உங்களுக்கு என்ன பிரச்சினை?’ என்று கேட்க எவருக்கும் தைரியம் இல்லை.
வகை: ஆன்மீக குறிப்புகள்
தலை - சிவபெருமான் நெற்றி - சிவசக்தி வலது கொம்பு - கங்கை இடது கொம்பு - யமுனை
வகை: ஊக்கம்
தனக்கான சந்தோஷத்தை அடுத்தவரை அவமானப்படுத்தி பெற நினைக்கும்.. 🍂மனிதர்கள் வாழும் உலகத்தில் இருக்கிறோம் என்பது வேதனையே...
வகை: ஆன்மீக குறிப்புகள்
பாண்டியர் காலத்தில் இன்றைய திருநெல்வேலி என்பது "மேல்வேம்ப நாடு" "கீழ்வேம்ப நாடு" என இரு பாகங்களாக இருந்துள்ளது.
வகை: ஊக்கம்
மகிழ்ச்சியின் ரகசியம் விரும்புவதை செய்வது! வெற்றியின் ரகசியம் செய்வதை விரும்புவது!
வகை: இல்லறம்: உறவுகள்
ஆண் என்பவன்... கடவுளின் உன்னதமான படைப்பு. சகோதரிகளுக்காக, இனிப்புகளை தியாகம் செய்பவன்..