யோக முத்திரைகள்
நாம் பல நோய்களுக்கு மாத்திரை, மருந்துகளை உட்கொள்கிறோம். இதனால் பக்க விளைவுகள் உண்டாகின்றன.
ஸ்ரீ ராகவேந்திரா
நாடெங்கும் இருந்து வரும் பக்தர்களுக்கு ராகவேந்திரர் தனது பிருந்தாவனத்தில் யோக சமாதி நிலையில் அமர்ந்து அருள்பாலித்து வருகிறார். ஸ்ரீ ராகவேந்திரா என்ற சொல்லுக்கே நமக்கு கிடைக்கும் பலன்கள் என்னவென்று பார்க்கலாம்.
சித்தர்கள்
ஒவ்வொருவரும் ஒரு ரிஷி மற்றும் சித்தர் பரம்பரைகளை சேரந்தவராக இருப்போம். பொதுவாக சமாதிகளை வழிபடும் போது மன அமைதியுடன் மூச்சை நன்றா இழுத்து சிறிது நிறுத்தி மெதுவாக வெளிவிட வேண்டும்.
இன்றைய சிந்தனை
இன்று நம்மில் பலர் பொய் பேசுவதை சாதாரணமாக எடுத்துக் கொண்டுள்ளனர். பொய் பேசுவது என்பது மனித சமுதாயத்தை சீர்கேட்டிற்கு இட்டுச் செல்லும் ஒரு தீயச் செயலாகும்.
வள்ளலார்
பாவங்களின் 42 வகை. வள்ளலார் பட்டியலிட்டுக் கூறுகிறார். அவை:
ஆன்மிக பக்தி கதைகள்
சிவன் இன்றி ஒரு அணுவும் அசையாது ஆணவம் கொண்டவர்கள் எவராக இருந்தாலும் அவர்களுக்கு இறைவன் பாடம் புகட்டத் தவறுவதில்லை
அப்பா
1) நீயெல்லாம் எங்கடா உருப்படப் போறன்னு திட்டிட்டு... எப்பதான் என் புள்ளப உருப்படுவானோன்னு ஏங்கறவருதான்.. *அப்பா*
நீதிக் கதைகள்
ஒரு விவசாயிக்கு வயது அதிகமானதால் இறக்கும் தருவாயில் இருந்தார். தம் பிள்ளைகள் பொறுப்பில்லாமல் இருப்பதை பற்றி கவலையாக இருந்தார்.
சமையல் குறிப்புகள்
உணவு செய்திகள் என்பது எப்போதும் சுவையைக் குறைவாக கருதுதல் உள்ளவர்களுக்கு, சுவையை கூட்ட நினைப்பவர்களுக்கு, சமையலே தெரியாதவர்களுக்கும் பயன்படக்கூடியது. அதற்கான சில குறிப்புகள் இதோ:
நட்பு
உங்களிடம் வந்து யாராவது தனக்கொரு பிரச்சனை என்று வந்தால்., அவர்களைப் பேச விட்டு அவர்கள் பேசுவதைக் கொஞ்சம் காது கொடுத்து கவனமாகக் கேளுங்கள்.
பெண்கள்
உலகின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் உரிமை இயக்கங்களின் வரலாறு மற்றும் தாக்கத்தை ஆராயுங்கள், முக்கிய நபர்கள், நிகழ்வுகள் மற்றும் சாதனைகளை முன்னிலைப்படுத்தவும்.
உறவுகள்
உறவுகளைப் பாதுகாத்து மேம்படுத்துவது தான் மிகக் கடுமையானது.... முறிப்பது மிகவும் சுலபமானது. கிடைக்கும் அன்பைப் பேணிக் காக்க வேண்டும்.......