தீராத தலைவலிக்கு எளிய வழிகள்...
Category: மருத்துவ குறிப்புகள்
தலைவலி ஒரு வியாதியா...? அல்லது பல்வேறு வியாதிகளின் வெளிப்பாடா.? என்ன தலையை வலிக்கிறதா? இதோ பதிலைச் சொல்லிவிடுகிறேன்.
மூல நோயும் முறையான உணவுகளும்
Category: மருத்துவ குறிப்புகள்
ஒரு மனிதனின் ருசி, அடிப்படையிலேயே நோய்கள் பட்டியலிடப்படுகின்றன. நோய்களுக்கு உணவு ஒரு காரணம். அவர்கள் சார்ந்துள்ள தொழில் ஒரு காரணம். தனி மனித நடத்தையும் ஒரு காரணம்.
குடற்புண் (Ulcer)
Category: மருத்துவ குறிப்புகள்
வயிற்றின் மேல்பகுதி அதாவது, நெஞ்சின் மத்தியப்பகுதியில் வலி, வேதனை அல்லது ஒருவித அசௌகரியமான தன்மை தென்படும்.
சர்க்கரை நோய் தீர இயற்கை உணவுகள்
Category: மருத்துவ குறிப்புகள்
இந்நோய்க்கு இதுதான் காரணம் என்று கண்டிப்பாய் வகைப்படுத்த இயலாது. ஒருவர் அதிக இனிப்பு உண்டால், அதனால் சர்க்கரை வியாதி வரவாய்ப்புக்கள் குறைவு என்பதை சமீபத்திய ஆய்வுகள் நிரூபணம் செய்கிறது.
ஆஸ்துமா நீங்க உணவே மருந்து
Category: மருத்துவ குறிப்புகள்
ஆஸ்துமா நோயில் அவஸ்தைப்படுபவர் களுக்கான சில உணவுச் சீர்திருத்த முறைகளையும், அவர்களுக்கான சில மாதிரி உணவுகளையும் பட்டியலிடுகிறேன்.
ரத்த அழுத்தம் சீராக இயற்கை மருத்துவம்
Category: மருத்துவ குறிப்புகள்
ரத்த அழுத்தம் பொதுவான நோய்களில் ஒன்றாகிவிட்டது. தொழில்சார்ந்த சமூக அமைப்புகளில், நடுத்தர மற்றும் வயதானவர்களிடையே ரத்த அழுத்தம் பரவலான நோயாகிவிட்டது.
100 பதார்த்த மூலிகைகளும் அதன் பயன்களும் - பகுதி 1
Category: மருத்துவ குறிப்புகள்
சில பதார்த்த மூலிகைகளும் அதன் பயன்களும் பகுதி 1 [ 100 மூலிகைகள் ]
100 பதார்த்த மூலிகைகளும் அதன் பயன்களும் - பகுதி 2
Category: மருத்துவ குறிப்புகள்
சில பதார்த்த மூலிகைகளும் அதன் பயன்களும் - பகுதி 2 [ 100 மூலிகைகள் ]
100 பதார்த்த மூலிகைகளும் அதன் பயன்களும் - பகுதி 3
Category: மருத்துவ குறிப்புகள்
சில பதார்த்த மூலிகைகளும் அதன் பயன்களும் - பகுதி 2 [ 100 மூலிகைகள் ]
கல்லீரல் பற்றித் தெரிய வேண்டுமா?
Category: மருத்துவ குறிப்புகள்
கல்லீரலின் பிரதான வேலையே நாம் உண்ணும் உணவுகளை செரிமானம் செய்வதற்காக தேவைப்படும் வேதிப்பொருள்களை சுரத்தல் வேலையை செவ்வனே செய்கிறது.
நரம்பு மண்டலத்தில் உயிர் இருக்கிறதா?
Category: மருத்துவ குறிப்புகள்
உண்மையில் நாம் அனைவரும் கண்டும் கண்டுகொள்ளமால் இருப்பதே இந்த நரம்பு மண்டலத்தைத் தான். இந்த நரம்பு தான் கால் முனையில் இருந்து மூளை வரை உணர்வுகள் ஆகட்டும், மூளையில் உள்ள நரம்புகளால் தான் உலகத்தில் எந்த மூலையில் உள்ள செய்திகளையும் புரிய, அறிய முடிகிறது.
மனித மூளை கணினி விட பவர் அதிகமா?
Category: மருத்துவ குறிப்புகள்
மனித மூளையானது கம்ப்யூட்டரை விட பெட்டர் என்று சொல்வதற்கு நிறையக் காரணங்கள் இருக்கிறது.
கண்களைப் பற்றி ஒரு கண்ணோட்டம்
Category: மருத்துவ குறிப்புகள்
உங்கள் கண்கள் தான் இந்த உலகை பார்ப்பதற்கு உதவும் உலகின் ஜன்னல்கள். நம் மகிழ்ச்சியை உருவாக்கும் இயற்கை காட்சிகள், அற்புத நிகழ்ச்சிகள், மிகவும் அழகான மனிதர்கள், உலகில் உள்ள அழகான அனைத்தையும் பார்க்கும் தெளிவான பார்வைகள் கொண்டவை தான் இந்த அழகான, அற்புதமான நிகரில்லா இரு கண்கள்.
நரம்பு மண்டலமும் மூளையும்
Category: மருத்துவ குறிப்புகள்
இனி நரம்பு மண்டலமும் மூளையும் எவ்வாறு இணைந்து செயற்படுகின்றன என்ற விவரத்தைச் சற்று சுருக்கமாகக் காண்போம்.
மூளையுடன் தொடர்பு கொண்ட நரம்புகள்
Category: மருத்துவ குறிப்புகள்
இனி நரம்புகள் மூளையுடன் தொடர்பு கொண்டு உடல் இயக்கத்துக்கு எவ்வாறு உதவுகின்றன என்று கவனிப்போம்.
நீரிழிவு நோயும் நரம்புத் தளர்ச்சியும்
Category: மருத்துவ குறிப்புகள்
நீரிழிவு நோய் பற்றி நம்மில் பலர் பொதுவாக அறிந்திருப்பார்கள். நீரிழிவு நோய் ஒரு கொடிய நோய் என்று கூறுவதற்கில்லை.
உறக்கக் கேடும் நரம்பு நோய்களும்
Category: மருத்துவ குறிப்புகள்
மனிதனுடைய ஆரோக்கியத்துக்கு உறக்கம் மிகவும் அவசியமான ஒன்று ஆகும்.
ஒவ்வாமைக் குறைபாடும் நரம்புப் பிணிகளும்
Category: மருத்துவ குறிப்புகள்
தற்காலத்தில் தோன்றும் சில வியாதிகளுக்கு 'ஒவ்வாமை' என்ற ஒரு குறைபாடே காரணம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
நரம்பு நோய்களும் இரத்த அழுத்தமும்
Category: மருத்துவ குறிப்புகள்
இரத்த அழுத்த நோய் தொடர்ந்து ஒரு மனிதனுக்கு இருந்தால் அவனுக்கு நரம்பு இயல் பாதிப்புக்களும் இருக்கும்.
நீங்கள் டீ, காபி அடிக்கடி அருந்துபவரா?
Category: மருத்துவ குறிப்புகள்
மது அருந்தும் பழக்கம் நரம்பு தொடர்பான மோசமான பிணிகளுக்கு எவ்வாறு வழியமைக்கிறது என்பது அனைவருக்குமே தெரியும்.
மூளையில் ஏற்படும் கிளர்ச்சியும் நரம்பியல் நோய்களும்
Category: மருத்துவ குறிப்புகள்
வாழ்க்கையில் நாம் எவ்வளவோ பிரச்சினைகளுக்கு நடுவே வாழ வேண்டியிருக்கிறது.
கடுமையான உழைப்பும் நரம்பு நோய்களும்
Category: மருத்துவ குறிப்புகள்
கடுமையான உழைப்பு என்று கூறும்போது வெறும் உடல் உழைப்பை மட்டுமே நாம் குறிப்பிட வில்லை.
நரம்பியல் பிணிகளும் பொதுவான சிகிச்சையும்
Category: மருத்துவ குறிப்புகள்
நரம்பு தொடர்பான பிணிகள் இரண்டு வகையில் தோன்றக் கூடும். உடலியல் கோளாறு காரணமாகத் தோன்றும் நரம்பு நோய்கள் ஒருவகை.
மனக் கொந்தளிப்பும் நரம்பு நோய்களும்
Category: மருத்துவ குறிப்புகள்
உடலியல் காரணங்களை விட மனவியல் காரணங்கள்தான் நரம்பு நோய்களுக்கு முக்கியமான காரணமாக அமைகின்றது என அடிக்கடி கூறி வந்திருக்கிறோம்.
மனித இயல்புகளும் நரம்புப் பிணிகளும்
Category: மருத்துவ குறிப்புகள்
மனிதர்களிடம் அமையும் உணர்ச்சி வழிப் பட்ட பழக்க வழக்கங்களும் நரம்பியல் கோளாறுகளுக்கு வகை செய்து விடக்கூடும்.
அடிக்கடி டென்ஷன் ஆகுபவர்களா நீங்கள்?
Category: மருத்துவ குறிப்புகள்
சில வேளைகளில் கெடுதலாகவும், சில வேளைகளில் நன்மையாகவும் மனவியல் நெருக்கடிகள் (Tension) நம் வாழ்க்கையில் பல ஏற்படுகின்றன.
வயதாகி விட்டதா! உங்களுக்கான டிப்ஸ்!
Category: மருத்துவ குறிப்புகள்
நரம்பியல் நோய்களுக்கும் முதுமைப் பருவத்துக்குமிடையே நெருக்கமான தொடர்பு உண்டு.
சைனஸ் என்றால் என்ன...? அதன் அறிகுறிகள் என்னென்ன?
Category: மருத்துவ குறிப்புகள்
சுவாச மண்டலத்தின் முக்கியமான பகுதி மூக்கு. அதோடு வாசனையைப் பகுத்தறியும் உறுப்பும் மூக்குதான். மூக்கு முகத்திற்கு அழகைத் தருவதில் பெரும்பங்கு வகிக்கிறது எனலாம்.
சளி, இருமலை விரட்டும் கற்பூரவள்ளி பற்றி தெரிந்து கொள்வோமா
Category: மருத்துவ குறிப்புகள்
கற்பூரவள்ளி இலையானது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகுந்த பலனளிக்கக் கூடியது. கற்பூரவள்ளி இலையின் சாறை எடுத்து தேன் கலந்து அருந்தி வந்தால் சளி மற்றும் இருமல் தொல்லையிலிருந்து விடுபடலாம். தோல் அரிப்பு, சொறி போன்றவற்றிற்கு கற்பூரவள்ளி இலைகளை சிறிது பறித்து, நன்கு கசக்கி அந்த இலைகளின் துளிகளை பாதிக்கப்பட்ட தோல் பகுதிகளில் விட்டு வந்தால் விரைவில் குணமாகும். கற்பூரவள்ளி செடிகளின் இலைகளை நன்றாக கசக்கி பிழிந்து, அந்த சாறை குடித்தால் மூக்கடைப்பு மற்றும் சைனஸ் தொந்தரவுகள் நீங்கும். அந்த இலை சொட்டுகளை தொண்டையில் படுமாறு அருந்த தொண்டைக்கட்டு, வறட்டு இருமல், சளி தொந்தரவுகள் ஆகியவை நீங்கும். கற்பூரவள்ளி இலையையும், துளசி இலையையும் சம அளவு எடுத்து சுத்தம் செய்து லேசாக வதக்கி சாறு எடுத்து தினமும் காலை வேளையில் கொடுத்து வந்தால் மார்புச்சளி குணமடையும். கற்பூரவள்ளி செடியின் இலை சாற்றின் சில துளிகளை உள்ளுக்கு அருந்தினால் அஜீரண கோளாறுகள் நீங்கும். நெஞ்செரிச்சல் குணமாகும்.
பயனுள்ள மருத்துவ குறிப்புகள் உங்களுக்காக...
Category: மருத்துவ குறிப்புகள்
1. நெஞ்சு சளி தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.
புதுப் புது பெயர்களோடு வியாதிகள் பல மனிதனை துயரத்துக்குள்ளாக்கிக் கொண்டிருக்கின்றன. எப்போதுமே வரும்முன் காப்பதே பகுத்தறிவுள்ள செயல்.
: மருத்துவம் - குறிப்புகள் [ மருத்துவ குறிப்புகள் ] | : Medicine - Tips in Tamil [ Medicine Tips ]
“இன்றைய காலகட்டத்தில் மிக காஸ்ட்லியான பயணக் கட்டணமே தனியார் மருத்துவமனை ஸ்டெச்சர் பயணத்துக்குத் தான்” என்று தனியார் மருத்துவமனைகள் பலவற்றின் அநியாயக் கட்டண வசூலிப்பைப் பற்றி சமீபத்தில் மனிதாபிமானமுள்ள ஒரு மருத்துவரே வேதனையோடு சொல்லி இருக்கிறார்.
இத்தகைய சூழலில் - புதுப் புது பெயர்களோடு வியாதிகள் பல மனிதனை துயரத்துக்குள்ளாக்கிக் கொண்டிருக்கின்றன.
எப்போதுமே வரும்முன் காப்பதே பகுத்தறிவுள்ள செயல்!
வரும்முன் காப்பது எப்படி?
இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றாய் ஞானத்தங்கமே’ என்று இறைவன் வெளியில் இல்லை; நமக்குள்ளேதான் இருக்கிறான்' என்பதை ஒரு பாட்டு உணர்த்தும். அதேபோல் வியாதி வரும்முன் காத்து நமது ஆரோக்கியத்தைப் பேணும் அரிய மருந்துகள் நாம் உண்ணும் உணவில், நம் வீட்டு சமையலறையிலுள்ள அஞ்சறைப் பெட்டியிலேயே இருக்கின்றன.
இதய நோய், சிறுநீரக நோய், மூலநோய், சர்க்கரை வியாதி போன்ற கொடிய நோய்கள் முதல் காய்ச்சல், தலைவலி போன்ற சாதாரண வியாதிகளுக்கும் பூரண மருந்துகள் காய், கனி, வேர், பட்டை , இலை போன்ற மருத்துவக் குணமுள்ளவற்றில் பொதிந்து கிடக்கின்றன.
மிஞ்சி மிஞ்சிப் போனால் தினமும் ஒரு பத்து ரூபாயை ஆரோக்கியப் பிரக்ஞையோடு செலவு செய்தாலே போதும்; 100 வயது நோயற்ற வாழ்வு வாழலாம். அதற்கு வழிகாட்டும் தகவல்களை அருமையாகத் தொகுத்திருக்கிறார் சித்த மருத்துவர் அருண் சின்னையா. கூடவே 300 மூலிகை, காய், கனிகளின் மருத்துவக் குணங்களையும் தொகுத்திருக்கிறார். தலைமுறைக்கும் பயன்படும் தகவல்கள் அடங்கிய தரமான நூல்!
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
: மருத்துவம் - குறிப்புகள் [ மருத்துவ குறிப்புகள் ] | : Medicine - Tips in Tamil [ Medicine Tips ]