பற்றி | About

மருந்து, ஆரோக்கியம், ஊட்டச்சத்துக்கான, கல்வி வழிகாட்டுதல்கள் மற்றும் வீட்டு அறிவியல் உதவிக்குறிப்புகளை நாங்கள் வழங்குகிறோம்.


தமிழ் மக்களுக்கான மருத்துவம், சுகாதாரம், ஊட்டச்சத்து, வீட்டு அறிவியல் மற்றும் கல்வி வழிகாட்டுதல்களுக்கான உதவிக்குறிப்புகளை நாங்கள் வழங்குகிறோம். தமிழ் மொழி தெரிந்த மக்களுக்கு நல்ல அறிவுத் தகவல்களை வழங்குவதே எங்கள் நோக்கம். எங்களின் அனைத்து கட்டுரைகளும் தமிழ் மொழியில் உள்ளன. எனவே தமிழ் மக்கள் எங்களிடமிருந்து பல குறிப்புகளைப் பெறலாம்.

We provide tips for medicine, health, nutrition, home science and education guidelines for Tamil peoples. Our aim is to provide good knowledge information for the peoples who know language Tamil. Our all articles are in Tamil Language. So Tamil peoples can get many tips from us.

தமிழர் நலம்மக்களுக்கு தற்காலங்களில் மிகவும் பெரிதாக கருதப்படும் ஆரோக்யகுறிப்புகள் பற்றி தெள்ளத்தெளிவாக பசுமரத்தானி போல பதியக்கூடிய அளவில் அளவில்லாத பதிவுகளை பதிவிட இருக்கிறது. பலவருடங்களின் சாராம்சத்தை சுருக்கமாகவும் ,தெளிவாகவும்  சொல்ல இருக்கிறேன்.

என்னுடைய பெயர் ரா.சுவாமிநாதன் ,திருநெல்வேலி. பலதரப்பட்ட நலன்கள், மகிழ்ச்சிகள் ஒவ்வொரு இல்லத்திலும் வருவதற்கு உறுதுணையாக இணையத்தில் மக்கள் பயனடைய பதிவிட விரும்புகிறேன். தங்களுடைய உயர்ந்த பட்ச ஆதரவை எங்களுக்குத் தருமாறு உள்ளம் கனிந்து உளமார கேட்டுக் கொள்கிறேன். உஙகளுடைய அன்பும், ஆதரவும் எங்களுடைய பயணத்தை நீட்டிக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்.

‘Tamil Nalam’ is going to post countless posts that can be clearly posted like crystal clear about the health notes that are considered very important to the people nowadays. I am going to tell you the essence of many years in a short and clear way.

My name is R. Swaminathan, Tirunelveli. I would like to post on the internet for people to benefit from various benefits and happiness to come to every home. I humbly request you to grant us your highest support. And I would like to travel on the welfare journey of Tamils. I am sure your love and support will extend our journey.

 

Contact and follow us:

Facebook Page:

https://www.facebook.com/profile.php?id=100084337911094

Whatsapp group:

https://chat.whatsapp.com/H5dYiHi5njc93CbIaHHy9r

Telegram Channel:

https://t.me/+0GVf7DUHXWZhN2U1

Twitter:

https://twitter.com/tamilarnalam007

Youtube Channel:

https://www.youtube.com/channel/UCBmv2xK_4C0O0udhdlJqTtQ

Mail:

contact@tamilarnalam.com

Gmail:

swaminathan1.r@gmail.com

Phone:

+91 7010143340

Address:

Tirunelveli District, Tamil Nadu, India.