அனுபவம் தத்துவம்

வாழ்க்கையில் முக்கியமானது என்ன?

வீடு | அனைத்து வகைகள் | வகை: அனுபவம் தத்துவம்
தன்னம்பிக்கை இன்றி இருப்பவரா? | Insecure?

தன்னம்பிக்கை இன்றி இருப்பவரா?

Category: அனுபவம் தத்துவம்

♦ நீங்கள் மன்னிக்கக் கற்றுக் கொண்டால், உங்களிடம் உறங்கிக் கிடக்கும் திறமைகள் வெளிப்படும்♦ ♦ முன்னர் நீங்கள் கற்பனை செய்ததை விட , மிக வலுவான மிகத் திறமையான நபராக உங்களை நீங்கள் காண்பீர்கள்♦

உயர்ந்த மனிதன் யார்? மேன் மக்கள் யார்? | Who is the highest man? Who are the people of Man?

உயர்ந்த மனிதன் யார்? மேன் மக்கள் யார்?

Category: அனுபவம் தத்துவம்

ஒருவர் மனதில் நல்ல எண்ணம் அல்லது தீய எண்ணம் உருவாகுவது, முற்றிலுமாக, அவரது கையில் இல்லை என்பது ஓர் ஆச்சரியமான உண்மை. இது தவிர்க்க முடியாத உண்மை. இதற்கு யாரும் விதிவிலக்கல்ல.

வாழ்க்கை முழுவதும் மகிழ்சியா? வருத்தமா ? எது வேண்டும்? | Is life happy? Are you sad? What do you want?

வாழ்க்கை முழுவதும் மகிழ்சியா? வருத்தமா ? எது வேண்டும்?

Category: அனுபவம் தத்துவம்

கத்தும் தவளைகள்.. கனமழை நின்றதால்... மகிழ்சியா ? வருத்தமா ? வாடியப் பயிர்கள் இனி செழித்து வளரும். மழை பெய்கிறது வாழ்ந்துக் கொண்டிருக்கும் வீட்டில். அமரக் கூட இடமில்லை விவசாயிக்கு... மகிழ்வதா ? வருந்துவதா ?

நம் வாழ்வில் தேவையான வலி மிகுந்த உண்மைகள்... | The painful truths we need in our lives...

நம் வாழ்வில் தேவையான வலி மிகுந்த உண்மைகள்...

Category: அனுபவம் தத்துவம்

யாரனேும் உங்களுக்கு கை குடுக்க வரும்போது நீங்கள் இருக்கையில் ஒன்றில் அமர்ந்திருந்தால் எழுந்து நின்று குடுங்கள் அவர் சிறியவரோ ஏழையோ யாராகினும்!

வாழ்க்கையே கணக்கு! கணக்கே வாழ்க்கை !! | Life counts! Account is life!!

வாழ்க்கையே கணக்கு! கணக்கே வாழ்க்கை !!

Category: அனுபவம் தத்துவம்

வயது 10 முதல் 25 வரை தீய பழக்கங்களை குறைத்துக் கொள் (கழித்தல்) நல்ல பழக்கங்களை கூட்டிக் கொள் (கூட்டல்) திறமையை பெருக்கிக் கொள் (பெருக்கல்) நல்ல வாழ்க்கையை வகுத்துக் கொள் (வகுத்தல்)

ஆறு வழிகளை  நீங்கள் கடைப்பிடித்தால் உங்களுக்கு உள்ள பிரச்சனை தீர்வதுடன் வாழ்நாள் முழுவதும் எந்த நோய்களும் வராது. | If you follow the six ways, your problem will be solved and you will not get any diseases for life.

ஆறு வழிகளை நீங்கள் கடைப்பிடித்தால் உங்களுக்கு உள்ள பிரச்சனை தீர்வதுடன் வாழ்நாள் முழுவதும் எந்த நோய்களும் வராது.

Category: அனுபவம் தத்துவம்

உங்கள் உடலுக்கு உணவு தேவையா இல்லையா என்பது சுவரில் தொங்கும் கடிகாரத்திற்கு தெரியுமா ? தெரியாதல்லவா பின் ஏன் நேரம் பார்த்து சாப்பீடுகிறீர்கள். யாரெல்லாம் நேரம் பார்த்து வேளாவேளைக்கு சரியாக சாப்பிடுகிறாரோ அவர் மிகப்பெரிய நோயாளி ஆகப்போகிறார் என்று அர்த்தம். பசியின் அளவு தெரியாமல் அதிகமாக உண்டால் நோய் அளவில்லாம் வரும் போது, பசியே இல்லாமல் சாப்பிட்டால் என்னவாகும் !

வெற்றி  வெற்றி  வெற்றி வெற்றி | Win win win win

வெற்றி வெற்றி வெற்றி வெற்றி

Category: அனுபவம் தத்துவம்

வாழ்க்கையில் வெற்றியடைய வேண்டும் என்றால் முதலில் மூன்று "T" யை தூக்கி எறியுங்கள். 01.TIRED 02.TRY 03.TOMORROW. 01.TIRED....... எந்தவொரு வேலையும் போது அல்லது உங்களது வாழ்நாள் முழுவதும் எதாவது ஒரு வேலை , வியாபாரம் செய்தாலும் தயவுசெய்து "TIRED" ஆகவேண்டாம் . இது உங்களது . ENERGY LEVEL பாதிக்கப்படும் . ஏனென்றால் உங்களது உடம்பில் பல பிரச்சனைகளையும், பல நோய்களையும் உருவாக்கும்.

வெற்றியாளனாக இருக்க எப்படி நம்மை மாற்ற வேண்டும்? | How do we change ourselves to be successful?

வெற்றியாளனாக இருக்க எப்படி நம்மை மாற்ற வேண்டும்?

Category: அனுபவம் தத்துவம்

நாம் முதலில் நம்முடைய பலத்தை நன்கு அறிந்துகொள்ள வேண்டும். அதைக் கொண்டு வெற்றி பெற முயல வேண்டும். வெற்றியடையும்போது கற்றுக்கொள்வதை விட தோல்வியடையும்போது நாம் அதிக நல்ல விஷயங்களைக் கற்றுக்கொள் கிறோம்.

டைட்டானி கப்பல் மூழ்கிய போது அதனருகில் இருந்த மூன்று கப்பல்கள் | Three ships that were near the Titanic when it sank

டைட்டானி கப்பல் மூழ்கிய போது அதனருகில் இருந்த மூன்று கப்பல்கள்

Category: அனுபவம் தத்துவம்

அதில் ஒரு கப்பலின் பெயர் சாம்சன். அந்த டைட்டானிக் மூழ்கிக் கொண்டிருந்த இடத்திலிருந்து 7 கி.மீ தொலைவில் இருந்ததாம். டைட்டானிக் அனுப்பிய “காப்பாற்றுங்கள்: என்கிற சமிக்ஞை காட்டும் வெள்ளை விளக்கொளியைப் பார்த்தனர். ஆனால் அதில் இருந்தவர்கள், சீல் எனும் கடல் விலங்கைத் திருட வந்தவர்கள். அதனால் காப்பாற்றப்போய் மாட்டிக் கொண்டால் என்னாவது, நமக்கேன் வம்பு என்று எண்ணி டைட்டானிக்கின் எதிர்த்திசையில் விரைந்து விட்டனர். நம்மில் பலர், நமது பாவச்செயல்களில் மட்டுமே கவனம் செலுத்தி அடுத்தவரின் துன்பங்களைப் பற்றித் துளியும் கவலை படாமல் இருப்போம். இந்த சாம்சன் கப்பல் போல.

நீங்கள் வீட்டின் மூத்த பிள்ளையா?? | Are you the eldest child of the house??

நீங்கள் வீட்டின் மூத்த பிள்ளையா??

Category: அனுபவம் தத்துவம்

அப்படி என்றால் இந்த பதிவு உங்களுக்கு தான்.... நான் என் வீட்டின் மூத்த மகள். வீட்டின் முதல் பிள்ளைகளாக இருக்கும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் வாழ்க்கை எப்பொழுதும் சவாலாகதான் இருக்கிறது. எந்தவொரு ஆபத்தான சூழ்நிலை என்றாலும் அதை முதலில் பரிசோதிப்பதும் அவர்களே!

நல்லதே நடக்கும் என்று நம்புங்கள் | Believe that good will happen

நல்லதே நடக்கும் என்று நம்புங்கள்

Category: அனுபவம் தத்துவம்

நல்லதே நடக்கும் என்று நம்புங்கள்.. அது உங்களை மட்டும் அல்ல, உங்களை சுற்றி. இருப்பவர்களையும் மகிழ்ச்சியாக வைத்திருக்கும். விழிப்பதற்க்கே உறக்கம். வெல்வதற்க்கே தோல்வி. எழுவதற்க்கே வீழ்ச்சி. உன்னை அன்பு செய்வதற்க்கே என் இதயம் கோடி உறவுகள் இருந்தாலும் யாவரும் இங்கு தனி மனிதனே யாரும் யாருக்காகவும் இல்லை என்பதே மகத்தான உண்மை

ஒருவர் பக்குவமடைந்து விட்டார் என்று அறிந்து கொள்வது எப்படி? | How do you know when someone has matured?

ஒருவர் பக்குவமடைந்து விட்டார் என்று அறிந்து கொள்வது எப்படி?

Category: அனுபவம் தத்துவம்

குறைகளை சுட்டிக்காட்டாத தன்னடக்கம். தன் செயல்களுக்கு விளக்கமளிக்கத் தேவையில்லை என்ற நிலை. ‘செமயா இருக்கணும்’ போய், ‘நிறைவா இருக்கணும்’ என்ற புதிய குறிக்கோள். குறைந்து கொண்டிருக்கும் ஆக்ரோஷம்.

மனிதர்கள் கொண்ட வாழ்வில் தான் நாம் என்னும் கவிதை | We are poetry in the lives of human beings

மனிதர்கள் கொண்ட வாழ்வில் தான் நாம் என்னும் கவிதை

Category: அனுபவம் தத்துவம்

எனக்குக் கிடைக்காதவை அத்தனையும் என் மகளுக்கு கிடைக்கட்டுமென எனக்காய் யோசித்த தந்தையை எத்தனை முறை பார்த்தாயிற்று எனக்கில்லா விட்டாலும் பரவாயில்லை நீ அனுபவித்துக் கொள் என எத்தனை தடவை வலியிலும் வழி விட்ட தாயைப் பார்த்தாயிற்று எனக்கும் தேவை தான் இருந்தும் இப்போதைக்கு நீ உபயோகப்படுத்து எனச் சொல்லி என்னை முற்படுத்திய உடன் பிறப்பை எத்தனை முறை பார்த்தாயிற்று உனக்குப் பிடிக்குமென தெரிந்து தான் தேடிப் பார்த்து இதை வாங்கி வந்தேனென திடீர் வியப்பில் ஆழ்த்தும் உற்ற தோழியை எத்தனை முறை கண்டாயிற்று மனைவியின் உலகினுள் சருகெனக் கூட சோகம் அப்பி விடக் கூடாதென தன்னையே தியாகம் செய்யத் துணியும் எத்தனை கணவன்மாரை பார்த்தாயிற்று எல்லாம் நல்லதாகவே நடக்கட்டுமென முகம் மலர வாழ்த்துச் சொல்லும் எத்தனை புது முகங்களை இதுவரை பார்த்தாயிற்று

அனுபவம் தத்துவம் | Philosophy of experience

• எல்லாச் சூழ்நிலைகளிலும் நம்மைத் தாங்கி பிடிக்கும் நம் பெற்றோர். • உலக பிரச்சனைகளை எதிர்கொள்ள நல்ல உடல்நலம்.

: அனுபவம் தத்துவம் - வாழ்க்கையில் முக்கியமானது என்ன? [ அனுபவம் தத்துவம் ] | : Philosophy of experience - What is important in life? in Tamil [ Philosophy of experience ]

அனுபவம் தத்துவம்

வாழ்க்கையில் முக்கியமானது என்ன?

எல்லாச் சூழ்நிலைகளிலும் நம்மைத் தாங்கி பிடிக்கும் நம் பெற்றோர்.

உலக பிரச்சனைகளை எதிர்கொள்ள நல்ல உடல்நலம்.

நம் இன்ப துன்பங்களை பகிர ,சில உண்மையான நண்பர்கள்.

எல்லோருக்கும் தேவைப்படுகிற, அன்பு.

எல்லாமும் எளிதில் கிடைத்துவிடாது என்பதை உணர்த்தும் பொறுமை.

தேவைகளை நிறைவு செய்ய பணம்.

மேற்கூறியதை பெற கடின உழைப்பு.

என்ன கவலை வந்தாலும் முகத்தில் காட்டும் அழகான சிரிப்பு.

பசியைப் போக்கும் உணவு.

நம்மைப் போன்ற வாழ்க்கை இல்லாதவர்க்கு நம்மால் முடிந்த உதவி.

படுத்தவுடன் வரக்கூடிய தூக்கம்.

நாளைய நாள் நல்லதாக அமையும் என்ற நம்பிக்கை.

நல்லதே நினைப்போம்..!! நல்லதே நடக்கும்..!!!

 

நமது பிள்ளைகளை வறுமை தெரியாமல் வளர்ப்பது தவறில்லை. நமது கஷ்டம் என்னவென்று தெரியாமல் மறைப்பது தவறு.

 

நீங்கள் எவ்வளவு படித்தீர்கள் என்பதை விட, படித்தபடி எவ்வளவுதூரம் நடக்கிறீர்கள் என்பதே முக்கியம்.

 

இறைவன் நமக்கு வசதி வாய்ப்பை தரவில்லை என ஏங்குவதை  விடுத்து, நமக்கு நல்ல உடலையும் ஆரோக்கியத்தையும் கொடுத்து இருப்பதை நினைத்து சந்தோசப்படுங்கள். அந்த உடலை வைத்து எதையும் சாதிக்கலாம் என நம்புங்கள்.

 

நம் மனநிலையை சமநிலையாக வைத்துக் கொண்டால், இந்த உலகத்தில் சாதிக்கமுடியாத விசயங்கள் எதுவுமில்லை.

 

அரண்மனையில் வாழ்ந்தாலும் சாதாரண வீட்டில் வாழ்ந்தாலும் நல்ல தூக்கம்தான் சுறுசுறுப்பு தரும். கோடீஸ்வரனாக இருந்தாலும் ஏழையாக இருந்தாலும், நமக்கு வயிறு நிறைய நல்ல சாப்பாடுதான் அவசியம்.

 

நாகரீக உலகில் வாழ்வதெற்கென்று எத்தனையோ வசதிவாய்ப்புகளும் கண்டுபிடிப்புகளும் வந்த வண்ணமே உள்ளன. ஆனால் வாழ்க்கையை எப்படி வாழவேண்டும் என்று இன்னும் ஒருவருக்கு கூட தெரியவில்லை.

 

விவாதம் செய்தால் ஒருவர்தான் வெற்றி பெறமுடியும். சமாதானமாக பேசினால் இருவரும் வெற்றி பெற முடியும்.

 

வாழ்க்கையில் பிரச்னை வரும்போது நாம் எவ்வாறு கையாள்கிறோம் என்பதிலிருக்கிறது நமது அனுபவம்.

 

மகிழ்ச்சியாக வாழ்வதற்காக எதை வேண்டுமானாலும் இழக்கலாம். ஆனால் எதற்க்காகவும் வாழ்க்கையை இழக்க கூடாது.

 

பணம் இல்லாதபோது காட்டும் பணிவும், நல்ல பழக்கவழக்கங்களும், பணம் வந்தவுடன் காணாமல் போய்விடுகிறது.

 

சந்தோசமாக வாழப் பிறந்த நாம் தினமும் ஏன் புலம்ப வேண்டும். நல்ல விசயங்களில் ஈடுபட்டால் மனதில் மகிழ்ச்சி கிடைக்கும்.

 

பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்க பொறுமை அவசியம்.பொறுமை அனைத்திற்கும் பதில் தரும்.அதற்கு காலதாமதம் ஆகும். ஆனால், ஒருபோதும் தோற்றுப் போகாது.

 

கணவன் மனைவி சண்டைக்குள் யாரும் தலையிடாமல் இருந்தாலே அவர்களுக்குள் சமரசம் ஏற்பட்டுவிடும்.

 

வசதிபடைத்த பலர் இருக்கிறார்கள். ஆனால், துயரங்கள் இன்னல்கள் இல்லாத மனிதர்கள் இந்த உலகில் இல்லை.அவரவர் தகுதிக்கேற்ற துன்பத்தை சந்திக்கிறார்கள்.

 

மகிழ்ச்சியாக வாழ்பவர்கள் மற்றவர்களை வெறுக்க மாட்டார்கள். யாரைப் பார்த்தும் பொறாமைப்பட மாட்டார்கள். எல்லாம் இறைவன் செயல் என்று நல்லதை மட்டும் செய்வார்கள்.

 

நல்லதே நினை நல்லதே நடக்கும்.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம்

: அனுபவம் தத்துவம் - வாழ்க்கையில் முக்கியமானது என்ன? [ அனுபவம் தத்துவம் ] | : Philosophy of experience - What is important in life? in Tamil [ Philosophy of experience ]

வீடு | அனைத்து வகைகள் | வகை: அனுபவம் தத்துவம்