நாடெங்கும் இருந்து வரும் பக்தர்களுக்கு ராகவேந்திரர் தனது பிருந்தாவனத்தில் யோக சமாதி நிலையில் அமர்ந்து அருள்பாலித்து வருகிறார். ஸ்ரீ ராகவேந்திரா என்ற சொல்லுக்கே நமக்கு கிடைக்கும் பலன்கள் என்னவென்று பார்க்கலாம்.
: ஸ்ரீ ராகவேந்திரா - ஸ்ரீ ராகவேந்திரா என்ற சொல்லுக்கே நமக்கு கிடைக்கும் பலன்கள் [ ஸ்ரீ ராகவேந்திரா ] | : Shri Raghavendra - Just the word Sri Raghavendra gives us benefits in Tamil [ Shri Raghavendra ]
ஸ்ரீ ராகவேந்திரா

ஸ்ரீ - ஸ்ரீ பிரஹலாதன்
ரா - ராமரை நேரில்
பார்த்தவர்
க - கண்கண்ட தெய்வம்
வே - வேண்டியதை தருபவர்
ந் - மந்திராலய மஹான்
தி - திருப்பதி #வேங்கடாஜலபதியின் #அருளை பெற்றவர்
ரா - மஹான்களில் #ராஜாதிராஜா
என் மனம் வருந்துகிறது
என்று சொன்னபோது "ஸ்ரீராகவேந்திரா" உங்களது நாமம் என்னை அமைதிப்படுத்துகிறது.
ஸ்ரீராமஜயம்.✍🏼
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்