சித்தர்கள்

ஜீவசமாதிளை வழிபடும் முறை

வீடு | அனைத்து வகைகள் | வகை: சித்தர்கள்
தாடியில் இருந்து தங்கம் எடுத்த ரோமரிஷி சித்தர் | Romerishi Siddhar took gold from his beard

தாடியில் இருந்து தங்கம் எடுத்த ரோமரிஷி சித்தர்

Category: சித்தர்கள்

ஏதாவது பிரார்த்தனை இருந்தால் வீட்டில் ஒரு இடத்தில் ரோமரிஷியை ஆவாகனம் செய்து பழம், தண்ணீர் வைத்து வேண்டி கொண்டால் நினைத்தது நடக்கும் என்று பலன் பெற்றவர்கள் சொல்கிறார்கள்.

சித்தர்கள் | Siddhas

ஒவ்வொருவரும் ஒரு ரிஷி மற்றும் சித்தர் பரம்பரைகளை சேரந்தவராக இருப்போம். பொதுவாக சமாதிகளை வழிபடும் போது மன அமைதியுடன் மூச்சை நன்றா இழுத்து சிறிது நிறுத்தி மெதுவாக வெளிவிட வேண்டும்.

: சித்தர்கள் - ஜீவசமாதிளை வழிபடும் முறை [ சித்தர்கள் ] | : Siddhas - Method of worshiping Jeevasamathila in Tamil [ Siddhas ]

சித்தர்கள்

ஜீவசமாதிளை வழிபடும் முறை

ஒவ்வொருவரும் ஒரு ரிஷி மற்றும் சித்தர் பரம்பரைகளை சேரந்தவராக இருப்போம். பொதுவாக சமாதிகளை வழிபடும் போது மன அமைதியுடன் மூச்சை நன்றா இழுத்து சிறிது நிறுத்தி மெதுவாக வெளிவிட வேண்டும். பத்து முறை செய்ய மனம் சாந்தமாக இருக்கும். பின் சமாதியில் அடங்கி உள்ள சித்த புருஷர்களின் உருவத்தையும் அவரின் ஆத்ம பிரகாசத்தில் இருப்பதை உணர்ந்து அமைதியாக தியானம் செய்ய வேண்டும். குறைந்த்து 20 நிமிடமாவது அங்கே அமர வேண்டும்.

 

வீட்டில் வழிபட விரும்பினால் சமாதி அருகில் சுத்தமான மண் கைபிடி எடுத்து மஞ்சள் தூள், உப்பு , நாட்டு சர்க்கரை,சந்தன தூள் பச்சை கற்பூரம் பன்னீர் சில துளி விட்டு சந்தனாதி தைலம் விட்டு பிசைந்து லிங்கவடிவமாக பிடித்து அல்லது ஒரு கலசத்தில் வைத்து சந்தனம் குங்குமம் வைத்து வழிபடலாம்.

 

அமாவாசை மற்றும் பவுர்ணமி தினங்களில் சமாதியி்ல் இருந்து அதிக ஆற்றல் வெளிபடும். வெளி மூச்சை ஒரு முறை இழுக்க கூட வருவார்களாம்.

ஆத்ம ஞானம் வேண்டி பெறலாம்.✍🏼


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.

- தமிழர் நலம்

: சித்தர்கள் - ஜீவசமாதிளை வழிபடும் முறை [ சித்தர்கள் ] | : Siddhas - Method of worshiping Jeevasamathila in Tamil [ Siddhas ]

வீடு | அனைத்து வகைகள் | வகை: சித்தர்கள்