திரயோதசி திருநடனம்

சிவன் - ஆன்மீக குறிப்புகள்

[ ஆன்மீக குறிப்புகள்: சிவன் ]

Dryodasi dance - sivan - Spiritual Notes in Tamil

திரயோதசி திருநடனம் |  Dryodasi dance

திரயோதசி தினமான அன்று மாலை, சூரியனின் வெம்மை தணிந்து, சந்திரனின் குளுமை எழ ஆரம்பிக்கும் சந்தியா காலத்தில் திருநடனத்தைத் தொடங்கினார் தியாகேசன்.

திரயோதசி திருநடனம்


திரயோதசி தினமான அன்று மாலை, சூரியனின் வெம்மை தணிந்து, சந்திரனின் குளுமை எழ ஆரம்பிக்கும் சந்தியா காலத்தில் திருநடனத்தைத் தொடங்கினார் தியாகேசன். அதுவும் எப்படித் தெரியுமா? எப் போதும் தன்னைத் தாங்கிடும் இடபதேவரின் இரு கொம்பு களுக்கு மத்தியில், நஞ்சினால் இன்னல் எதுவும் எனக்கு இல்லை என்பது போல் அதிநளினமாக ஆடினார் ஆதி சிவன்.

சரி... திரயோதசி தினம் ஒன்றில் சந்தியா காலத்தில் ஈசன் திருநடனம் ஆடினார். அதற்கு பிரதோஷம் என்ற பெயர் வந்தது எப்படி? அன்று விசேஷமாக விரதமிருந்து பூஜிப்பது ஏன்? வரும் கட்டுரைகளில் பார்போம்.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

தமிழர் நலம்

ஆன்மீக குறிப்புகள்: சிவன் : திரயோதசி திருநடனம் - சிவன் - ஆன்மீக குறிப்புகள் [ ஆன்மீகம் ] | Spiritual Notes: sivan : Dryodasi dance - sivan - Spiritual Notes in Tamil [ spirituality ]