ஒரே கல்லில் 108 ஆஞ்சநேயர் சிற்பங்கள் பொறித்த தூணினை ஒரு முறை வலம் வலம் வந்தால் போதும் 108 திவ்ய தேசம் சென்று திரும்பிய பலன் பக்தர்களுக்கு கிட்டும். ... பற்றி விளக்கும் எளிய கதை
ஒரே கல்லில் 108
ஆஞ்சநேயர் சிற்பங்கள்:
🌹🌺"' ஒரே கல்லில் 108 ஆஞ்சநேயர் சிற்பங்கள் பொறித்த தூணினை ஒரு முறை வலம் வலம்
வந்தால் போதும் 108 திவ்ய தேசம் சென்று திரும்பிய பலன் பக்தர்களுக்கு கிட்டும்.
... பற்றி விளக்கும் எளிய கதை 🌹🌺
🌹🌺"ஒரே கல்லில் 108 ஆஞ்சநேயர் சிற்பங்கள் பொறித்த கல்தூண், ராசிபுரத்திலிருந்து தகுதியான கருங்கல் இந்தியாவில்
வேறு எங்கும் இல்லை.
🌺பெரம்பலூர் மாவட்டம் திருப்பெயர் கிராமத்தில் அமைந்துள்ள பச்சைமலை தொடர்ச்சியில் மலைக்குன்று உள்ளது. இந்த மலையில் மூலிகைகள் நிறைந்துள்ள காரணத்தில் இந்த மலை திருமூலிகை மலை
என்று அழைக்கின்றனர்.
🌺இந்த குன்றின் மேல் சஞ்சீவிராயர் என்ற பெயரில் ஆஞ்சநேயர் கோயில்
உள்ளது.
மலையடிவாரத்தில் 18 அடி உயரத்தில்
ஆஞ்சநேயர் சிலை ஒன்றை நிறுவ முடிவு செய்து கிராம மக்கள் ஒத்துழைப்புடன் 2 ஆண்டுகளுக்கு
முன் பணியை தொடங்கியுள்ளனர் .
🌺இதற்காக ராசிபுரத்திலிருந்து தகுதியான கருங்கல் தேர்வு செய்யப்பட்டு கிரேன்கள் மூலம் லாரியில் ஏற்றி நாகலாபுரம் கிராமத்திற்கு எடுத்து வரப்பட்டு அங்குள்ள சிற்ப கூடத்தில் சிலை வடிக்கப்பட்டது
🌺ரூ.11 லட்சம் மதிப்பில் 22 டன் எடையும் 16 அடி சுற்றளவும் கொண்ட 12 அடி உயரமுள்ள
சதுர வடிவ தூணின் 4 புறமும் தலா 27 ஆஞ்சனேயர் உருவங்கள் அமையும் வண்ணம்
வடிவமைக்கப்பட்டு உள்ளது.
🌺ஒரே கல்லில் 108 ஆஞ்சநேயர் சிற்பங்கள்
பொறித்த
கல்தூண்
,
இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத நிலையில்; இந்த
தூணினை ஒரு முறை வலம் வலம் வந்தால் போதும் 108 திவ்ய தேசம் சென்று திரும்பிய பலன்
பக்தர்களுக்கு கிட்டும்.
🌺
அனுமன்
மந்திரம்
:🌹
அசாத்ய சாதக ஸ்வாமிந் |
அசாத்யம் தவகிம்வத |
ராம தூத க்ருபாசிந்தோ |
மத் கார்யம் சாதய ப்ரபோ|
🌺சில பல நேரங்களில் நாம் செய்யும் வேலைகள்
அனைத்தும் நாம் நினைத்தது போல நிறைவேறுவது கிடையாது. இன்னும் சிலரால் தாங்கள்
நினைத்த வேலைகளை தொடங்கவே முடியாது.
🌺இதற்கு காரணம் ஜாதக தோஷமாக கூட இருக்கலாம். நமக்கு எவ்வித தோஷம் இருந்தாலும் அதை போக்கி நமது வேலைகளை சிறப்பாக்க முடிக்க உதவும் இந்த
அற்புதமான அனுமன் மந்திரம் நம் காரியம் அனுகூலம் பெற உதவும் .
🌺🌹 வையகம் வாழ்க 🌹 வையகம் வாழ்க 🌹 வளத்துடன் வாழ்க
🌷🌹🌺
🌻🌺🌹 *சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் *🌹🌺
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
ஆஞ்சநேயர்: வரலாறு : ஒரே கல்லில் 108 ஆஞ்சநேயர் சிற்பங்கள் - குறிப்புகள் [ ஆஞ்சநேயர் ] | Anjaneya: History : 108 Anjaneya sculptures in one stone - Tips in Tamil [ Anjaneya ]