108 திவ்விய தேச பரமாத்மனைப் பாடிய பன்னிரு ஆழ்வார்களின் ஸ்தலங்கள் மற்றும் பெயர்கள், அவதரித்த நட்சத்திரங்கள்
108 திவ்விய தேசம் ஆழ்வார்களின் விவரங்கள்
108
திவ்விய தேச பரமாத்மனைப் பாடிய பன்னிரு ஆழ்வார்களின் ஸ்தலங்கள் மற்றும் பெயர்கள், அவதரித்த
நட்சத்திரங்கள்
ஆழ்வார்கள் - திருத்தலங்கள் - திருநக்ஷத்திரம்
1) பொய்கையாழ்வார் – திருவெஃகா, காஞ்சி -
ஐப்பசி -
திருவோணம்
2) பூதத்தாழ்வார் – கடல்மல்லை - ஐப்பசி -
அவிட்டம்
3) பேயாழ்வார் - திருமயிலை - ஐப்பசி – சதயம்
4) திருமழிசையாழ்வார் – திருமழிசை -
தை மகம்
5) நம்மாழ்வார் - ஆழ்வார் திருநகரி (நவதிருப்பதி) - வைகாசி -
விசாகம்
6) மதுரகவியாழ்வார் - திருக்கோளூர் (நவதிருப்பதி) - சித்திரை - சித்திரை
7) குலசேகரயாழ்வார் – திருவஞ்சிக்களம் - மாசி
புனர்பூசம்
8) பெரியாழ்வார் - ஸ்ரீவில்லிபுத்தூர் - ஆனி-ஸ்வாதி
9) ஆண்டாள் - ஸ்ரீவில்லிபுத்தூர் - ஆடி- பூரம்
10) தொண்டரடிப் பொடியாழ்வார் – திருமண்டலங்குடி - மார்கழி - கேட்டை
11) திருப்பாணாழ்வார் - உறையூர் - கார்த்திகை-ரோஹிணி
12) குமுதவல்லி ஸமேத திருமங்கையாழ்வார் - திருநகரி (திருவாலி) - கார்த்திகை –
க்ருத்திகை
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
ஆன்மீக குறிப்புகள் : 108 திவ்விய தேசம் ஆழ்வார்களின் விவரங்கள் - ஆன்மீக குறிப்புகள் [ ஆன்மீகம் ] | Spiritual Notes : 108 Details of Divvya Desam Alwars - Spiritual Notes in Tamil [ spirituality ]