அபரிமிதமான பண வரவுக்கான 11 பரிகாரங்கள்

குறிப்புகள்

[ ஆன்மீக குறிப்புகள் ]

11 Remedies for Immense Cash Flow - Notes in Tamil

அபரிமிதமான பண வரவுக்கான 11 பரிகாரங்கள் | 11 Remedies for Immense Cash Flow

* 1. ஏதேனும் ஒரு வளர்பிறை வெள்ளிக்கிழமையில் துவங்கி தினமும் 108 முறை லக்ஷ்மி பீஜ மந்திரத்தை (Shreem-ஶ்ரீம்) ஜபிக்கவும் (இந்த பரிகாரத்தை குறைந்தது 3 மாதங்களுக்கு செய்ய வேண்டும்)

அபரிமிதமான பண வரவுக்கான 11 பரிகாரங்கள்!!!

 

* 1. ஏதேனும் ஒரு வளர்பிறை வெள்ளிக்கிழமையில் துவங்கி  தினமும் 108 முறை லக்ஷ்மி பீஜ மந்திரத்தை (Shreem-ஶ்ரீம்) ஜபிக்கவும் (இந்த பரிகாரத்தை குறைந்தது 3 மாதங்களுக்கு செய்ய வேண்டும்)

 

* 2. தினமும் மாலை உங்கள் வீட்டின் தென்கிழக்கில் ஒரு நெய் தீபம் ஏற்றவும்

 

* 3.  டுகெதர் டிவைன் கௌண்ட் (TOGETHER DIVINE COUNT) தினமும் 5 நிமிடம் இந்த விசை சொற்களை உங்களுக்கு பணம் வருவதைக் காட்சிப்படுத்திக் கொண்டே சொல்லவும் 

 

* 4. உங்களின் சம்பாத்தியத்தில் ஒரு சிறு பகுதியை (மாதம் ஒரு முறை) ஏழைகளுக்கு நன்கொடையாக கொடுப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

 

* 5. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பாயாசம் செய்து லட்சுமி தேவிக்கு படைத்து விட்டு அருகே உள்ள பெண் குழந்தைகளுக்கு  விநியோகிக்கவும்.

 

* 6. ஒவ்வொரு வியாழன் தோறும் வாழை மரத்திற்கு மஞ்சள், வெல்லம், கடலைப் பருப்பு கலந்த தண்ணீரை வழங்கவும்.

 

* 7. இளஞ்சிவப்பு தாளில் 6 என்ற எண்ணை சில்வர் நிறத்தில் எழுதி உங்கள் பணப்பையில் வைத்துக் கொள்ளுங்கள்.

 

* 8. உங்கள் இடது மணிக்கட்டில் பச்சை பேனாவால் 808 என்று எழுதவும்

 

* 9. மாதம் ஒருமுறை இலவங்கப்பட்டை பொடியை உங்கள் வீட்டிற்கு வெளியில் இருந்து உள்ளே ஊதவும்

 

* 10. தினமும் ஃபைவ் டூ ஜீரோ (FIVE TWO ZERO-520) ஐந்து நிமிடங்கள் ஜபிக்கவும்

 

* 11. தினமும் காலையில் படுக்கையில் இருந்து எழுந்ததும் உங்கள் இரண்டு உள்ளங்கைகளையும் பார்த்து, அதன் மூலம் உங்கள் முகத்தைத் தொடவும்.

 

உள்ளங்கை விரல்களின் முன் பகுதி லக்ஷ்மி தேவியால் ஆசீர்வதிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது, நடுப்பகுதி சரஸ்வதி தேவியால், கடைசி பகுதி விஷ்ணுவால் ஆசீர்வதிக்கப்பட்டது.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.

- தமிழர் நலம்

ஆன்மீக குறிப்புகள் : அபரிமிதமான பண வரவுக்கான 11 பரிகாரங்கள் - குறிப்புகள் [ ] | Spiritual Notes : 11 Remedies for Immense Cash Flow - Notes in Tamil [ ]


தொடர்புடைய வகை






தொடர்புடைய தலைப்புகள்