வளரொளிநாதர் கோயில். சிவனுக்கும் அம்பிகைக்கும் நடுவில் பைரவர் சந்நிதி கொண்டுள்ளார்.
வைரவன்பட்டி பெயரில் 2 தலங்கள் வைரவன்பட்டி : வளரொளிநாதர் கோயில். சிவனுக்கும் அம்பிகைக்கும் நடுவில் பைரவர் சந்நிதி கொண்டுள்ளார். பைரவர் தீர்த்தம் உள்ளது. சிவகங்கை மாவட்டம். திருப்புத்தூர் / காரைக்குடி சாலையில் உள்ளது. T. வைரவன்பட்டி : வளரொளிநாதர் கோயில். சிவனுக்கும் அம்பிகைக்கும் நடுவில் பால பைரவராக (குழந்தை வடிவில்) உள்ளார். சிவகங்கை மாவட்டம். திருப்புத்தூர் / சிவகங்கை சாலையில் திருக்கோஷ்டி யூருக்கு 1 கி.மீ. முன்பாக இத்தலம் உள்ளது. மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம். - தமிழர் நலம்
ஆன்மீக குறிப்புகள்: பைரவர் : வைரவன்பட்டி பெயரில் 2 தலங்கள் - பைரவர் - ஆன்மீக குறிப்புகள் [ ஆன்மீகம் ] | Spiritual Notes: Bhairava : 2 places in the name of Vairavanpatti - Bhairava - Spiritual notes in Tamil [ spirituality ]