27 நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய சிவரூபங்கள்

குறிப்புகள்

[ ஆன்மீக குறிப்புகள் ]

27 idols of Shiva to be worshiped by Nakshatrakars - Tips in Tamil

27 நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய சிவரூபங்கள் | 27 idols of Shiva to be worshiped by Nakshatrakars

திருவாதிரை. ... ராகு. ... நாகம் அபிஷேகம் செய்யும் சிவன் புனர்பூசம். ... குரு. ... விநாயகர், முருகனுடன் உள்ள சிவன் பூசம். ... சனி. ... நஞ்சுண்டும் சிவன்

27 நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய சிவரூபங்கள்

 

அசுவனி. ... கேது. ... கோமாதாவுடன் கூடிய சிவன்

 

பரணி. ... சுக்கிரன். ... சக்தியுடன் கூடிய சிவன்

 

கார்த்திகை. ... சூரியன். ... சிவன் தனியாக

 

ரோகிணி ... சந்திரன். ... பிறை சூடியப் பெருமான்

 

மிருகசீரிஷம். ... செவ்வாய். ... முருகனுடைய சிவன்

 

திருவாதிரை. ... ராகு. ... நாகம் அபிஷேகம் செய்யும் சிவன்

 

புனர்பூசம். ... குரு. ... விநாயகர், முருகனுடன் உள்ள சிவன்

 

பூசம். ... சனி. ... நஞ்சுண்டும் சிவன்

 

ஆயில்யம். ... புதன். ... விஷ்னுவுடன் உள்ள சிவன்

 

மகம். ... கேது. ... விநாயகரை மடியில் வைத்த சிவன்

 

பூரம். ... சுக்கிரன். ... அர்த்தநாரீஸ்வரர்

 

உத்ரம். ... சூரியன். ... நடராஜ பெருமான்-தில்லையம்பதி

 

ஹஸ்தம். ... சந்திரன். ... தியாண கோல சிவன்

 

சித்திரை. ... செவ்வாய். ... பார்வதி தேவியுடன் நந்தி அபிஷேகத்த தரிசிக்கும் சிவன்

 

சுவாதி. ... ராகு. ... சகஸ்ரலிங்கம்

 

விசாகம். ... குரு. ... காமதேனு மற்று,ம் பார்வதியுடன் உள்ள சிவன்

 

அனுஷம். ... சனி. ... ராமர் வழிபட்ட சிவன்

 

கேட்டை. ... புதன் ... நந்தியுடன் உள்ள சிவன்

 

மூலம். ... கேது. ... சர்ப்ப விநாயகருடன் உள்ள சிவன்

 

பூராடம். ... சுக்கிரன். ... சிவ சக்தி கணபதி

 

உத்திராடம். ... சூரியன். ... ரிஷபத்தின் மேலமர்ந்து பார்வதியின் அபிஷேகத்தை கானும் சிவன்

 

திருவோணம். ... சந்திரன். ... சந்திரனில் அமர்ந்து விநாயகரை ஆசிர்வதிக்கும் சிவன்

 

அவிட்டம். ... செவ்வாய். ... மணக்கோலத்துடன் உள்ள சிவன்

 

சதயம். ... ராகு. ... ரிஷபம் மிது சத்தியுடன் உள்ள சிவன்

 

பூராட்டாதி. ... குரு. ... விநாயகர் மடியின் முன்புறமும் சத்தியை பின்புறமும் இனைத்து காட்சி தரும் சிவன்

 

உத்திராட்டாதி ... சனி. ... கயிலாய மலையில் காட்சி தரும் சிவன்

 

ரேவதி. ... புதன். ... குடும்பத்துடன் உள்ள சிவன்🙏


● இதில் வரும் பதிவுகளின்  மூலம் ஆன்மீகத்துவத்தின் மகத்துவங்களை, அற்புதங்களை அறிந்துகொள்வோம். வாருங்கள்.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.

தமிழர் நலம் 

ஆன்மீக குறிப்புகள் : 27 நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய சிவரூபங்கள் - குறிப்புகள் [ ] | Spiritual Notes : 27 idols of Shiva to be worshiped by Nakshatrakars - Tips in Tamil [ ]


தொடர்புடைய வகை






தொடர்புடைய தலைப்புகள்