சிவபெருமானைப் போலவே அவரின் அம்சமான பைரவரும் 64 அம்சங்கள் கொண்ட திருவுருவங்கள் உடையவர் என நூல்களில் உள்ளன.
64 பைரவர்கள் யார்? சிவபெருமானைப் போலவே அவரின் அம்சமான பைரவரும் 64 அம்சங்கள் கொண்ட திருவுருவங்கள் உடையவர் என நூல்களில் உள்ளன. நீலகண்டபைரவர் விசாலாச பைரவர் மார்த்தாண்டபைரவர் சர்ப்பபைரவர் ஸ்வஸ்கந்த பைரவர் அதிசந்துஷ்ட பைரவர் கேசர பைரவர் ஸம்ஹார பைரவர் விஸ்வரூப பைரவர் நானாரூப் பைரவர் தாரபாலன பைரவர் ப்ரஜாபாலனபைரவர் குல பைரவர் மந்திர நாயக பைரவர் ருத்ரபைரவர் பிதாமஹ பைரவர் விஷ்ணு பைரவர் வடுகநாத பைரவர் கபால பைரவர் பூதவேதாள பைரவர் த்ரிநேத்ரபைரவர் திரிபுராந்தக பைரவர் விருபாடி பைரவர் கராள பைரவர் நிர்பய பைரவர் நிர்தோஷபைரவர் ப்ரேத பைரவர் லோகபால பைரவர் கதாகர பைரவர் வஜ்ரஹஸ்த பைரவர் மகாகால பைரவர் பிரகண்ட பைரவர் அந்தக பைரவர் ப்ரளப பைரவர் பூமிகர்ப்ப பைரவர் பீஷண பைரவர் சங்கடஸம்ஹார பைரவர் குலபால பைரவர் ருண்டமாலா பைரவர் ரத்தாங்க பைரவர் வரத பைரவர் பர்வதவாகனே பைரவர் சசிவாகன பைரவர் கபாலபூஷன் பைரவர் ஸர்வக்ஞ பைரவர் ஸர்வதேவ பைரவர் ஈசான பைரவர் ஸர்வபூத் பைரவர் கோரநாத பைரவர் சொர்ண பைரவர் புத்தி முத்தி பயப்ரத பைரவர் காலாக்னி பைரவர் மகாரௌத்ர பைரவர் மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம். - தமிழர் நலம்
ஆன்மீக குறிப்புகள்: பைரவர் : 64 பைரவர்கள் யார்? - பைரவர் - ஆன்மீக குறிப்புகள் [ ஆன்மீகம் ] | Spiritual Notes: Bhairava : 64 Who are the Bhairavas? - Bhairava - Spiritual notes in Tamil [ spirituality ]