மிகப் பெரிய மோதகப் பிரியன்!

விநாயகர்

[ விநாயகர் ]

A huge fan of collisions! - Ganesha in Tamil

மிகப் பெரிய மோதகப் பிரியன்! | A huge fan of collisions!

ஆசியாவிலேயே பெரிய விநாயகர் என்ற பெருமை பெற்ற விநாயகர் ஆலயம், கோவை ரயில் நிலையத்திற்குக் கிழக்கே புலியங்குளம் என்ற இடத்தில் அமைந்துள்ளது.

மிகப் பெரிய மோதகப் பிரியன்!

 

ஆசியாவிலேயே பெரிய விநாயகர் என்ற பெருமை பெற்ற விநாயகர் ஆலயம், கோவை ரயில் நிலையத்திற்குக் கிழக்கே புலியங்குளம் என்ற இடத்தில் அமைந்துள்ளது. விநாயகரின் திருவுருவம் இருபது அடி உயரமும், பதினொரு அடி அகலமும் கொண்டது. இந்த விநாயகர் ஒரே கல்லில் வடிவமைத்து வலது துதிக்கையில் கலசத்தையும், வலது பின்னங்கையில் அங்குசத்தையும், இடது முன் கையில் பலாப்பழத்தையும், இடது பின் கையில் பாசக்கயிற்றையும் ஏந்திய வண்ணம் தரிசனம் அளிக்கிறார்/ விநாயகப் பெருமானின் திருச்செவி ஓம் எனும் பிரணவ வடிவில் அமைந்துள்ளது.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம்

விநாயகர் : மிகப் பெரிய மோதகப் பிரியன்! - விநாயகர் [ விநாயகர் ] | Ganesha : A huge fan of collisions! - Ganesha in Tamil [ Ganesha ]