பைரவர் தேவியுடன் நின்ற கோலம்

நாகப்பட்டினம், ராமகிரி

[ ஆன்மீக குறிப்புகள்: பைரவர் ]

A pillar with Goddess Bhairava - Nagapattinam, Ramagiri in Tamil

பைரவர் தேவியுடன் நின்ற கோலம் | A pillar with Goddess Bhairava

கட்டுமலை மீது சட்டையப்பர் (பைரவர்) கோயில். ஐம்பொன் - விக்கிரகங்களாக பைரவர் அருகில் அமுதவல்லி உள்ளார்.

பைரவர் தேவியுடன் நின்ற கோலம்


நாகப்பட்டினம் : 

கட்டுமலை மீது சட்டையப்பர் (பைரவர்) கோயில். ஐம்பொன் - விக்கிரகங்களாக பைரவர் அருகில் அமுதவல்லி உள்ளார். தஞ்சாவூர், கும்பகோணம், காரைக்காலில் இருந்து வரலாம்.


ராமகிரி: 

வாலீசுவரர் கோயில் - தனித்தனிச் சந்நிதிகளில் பைரவர். காளிதேவி. திருத்தணி. திருவள்ளூரிலிருந்து வரலாம். சென்னை/ நாகலாபுரம் வழி.ராமகிரி கூட்டுச்சாலையில் இறங்கி 1 கி.மீ. செல்லவும்.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

தமிழர் நலம்

ஆன்மீக குறிப்புகள்: பைரவர் : பைரவர் தேவியுடன் நின்ற கோலம் - நாகப்பட்டினம், ராமகிரி [ ஆன்மீகம் ] | Spiritual Notes: Bhairava : A pillar with Goddess Bhairava - Nagapattinam, Ramagiri in Tamil [ spirituality ]