சனிப்பிரதோஷத்தில் சொல்லகூடிய ஒரு சிவன் துதி

சிவன் - ஆன்மீக குறிப்புகள்

[ ஆன்மீக குறிப்புகள்: சிவன் ]

A Shiva praise that can be recited on Sanipradosh - sivan - Spiritual Notes in Tamil

சனிப்பிரதோஷத்தில் சொல்லகூடிய  ஒரு சிவன் துதி | A Shiva praise that can be recited on Sanipradosh

உலகத்துக்கெல்லாம் தலைவன் பரமேஸ்வரன்.

சனிப்பிரதோஷத்தில் சொல்லகூடிய  ஒரு சிவன் துதி


துஸ்வப்ந துஸ்ஸகுன துர்கதி தௌர்மனஸ்ய 

துர்பிக்ஷ துர்வ்யஸந துஸ்ஸஹதுர்யஸாம்ஸி 

உத்பாததாப விஷபீதிமஸத்க்ரஹார்தி 

வ்யாதீம்ஸ்ச நாஸயது மே ஜகதாமதீஸ: 

                                              - சிவகவசம்

பொதுப் பொருள்: 

உலகத்துக்கெல்லாம் தலைவன் பரமேஸ்வரன். அந்த ஈசன், எனக்கு நேரக்கூடிய எல்லா துன்பங்களையும் என்னை நெருங்கவிடாமல் காப்பார். தீய கனவுகள், தீய சகுனங்கள், அடுத்தடுத்த மனத் துயரங்கள், பஞ்சம், துக்கம், அவமானம் எல்லாவற்றையும் விலக்குவார். இயற்கை சீற்றங்கள், மனச் சலனம், விஷம், பேய் - பிசாசுகள், கிரகங்களின் சுழற்சியால் ஏற்படும் பாதகங்கள், உடல்நல பாதிப்பு இவை எல்லாவற்றிலிருந்தும் என்னைப் பாதுகாப்பார்.

(சனி மகாப்பிரதோஷம், மிகவும் விசேஷமான நாள். சனி பிரதோஷ வேளையில் இத்துதியை பாராயணம் செய்தால் தீமைகள், தீயிலிட்ட பஞ்சு போல் ஆகும். நோய்கள் தொலையும். மங்களங்கள் உண்டாகும்.)


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

தமிழர் நலம்

ஆன்மீக குறிப்புகள்: சிவன் : சனிப்பிரதோஷத்தில் சொல்லகூடிய ஒரு சிவன் துதி - சிவன் - ஆன்மீக குறிப்புகள் [ ஆன்மீகம் ] | Spiritual Notes: sivan : A Shiva praise that can be recited on Sanipradosh - sivan - Spiritual Notes in Tamil [ spirituality ]