3 பைரவர்கள் உள்ள கோயில்

சீயாத்தமங்கை

[ ஆன்மீக குறிப்புகள்: பைரவர் ]

A temple with 3 Bhairavas - Siyathamangai in Tamil

3 பைரவர்கள் உள்ள கோயில் | A temple with 3 Bhairavas

வன்மீகநாதர் கோயில்! சிறிய பைரவர்களும், 4 அடி உயரமுள்ள கால பைரவரும் உள்ளனர்.

3 பைரவர்கள் உள்ள கோயில்


சீயாத்தமங்கை : 

வன்மீகநாதர் கோயில்! சிறிய பைரவர்களும், 4 அடி உயரமுள்ள கால பைரவரும் உள்ளனர். சித்திரை மாத அஷ்டமி நாளில் வாகன பூசை நடைபெறுகிறது. அஷ்டமி தோறும் சிறப்பு வழிபாடு நாகையிலிருந்து வரலாம். திட்டச்சேரி - திருமருகல் சாலையில் உள்ளது. திருப்புகலூருக்கு 5 கி.மீ.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

தமிழர் நலம்

ஆன்மீக குறிப்புகள்: பைரவர் : 3 பைரவர்கள் உள்ள கோயில் - சீயாத்தமங்கை [ ஆன்மீகம் ] | Spiritual Notes: Bhairava : A temple with 3 Bhairavas - Siyathamangai in Tamil [ spirituality ]