கணக்கு எழுதும் பெருமாள்!

பெருமாள்

[ பெருமாள் ]

Account writing Perumal! - Perumal in Tamil

கணக்கு எழுதும் பெருமாள்! | Account writing Perumal!

சுவாமிமலை அருகே உள்ள திருஆதனூர் என்னும் ஊரில் கோவில் கொண்டுள்ள பெருமாள் கையில் ஏட்டுச்சுவடி, எழுத்தாணி ஆகியவற்றைக் காண முடிகிறது.

கணக்கு எழுதும் பெருமாள்!

 

சுவாமிமலை அருகே உள்ள திருஆதனூர் என்னும் ஊரில் கோவில் கொண்டுள்ள பெருமாள் கையில் ஏட்டுச்சுவடி, எழுத்தாணி ஆகியவற்றைக் காண முடிகிறது. இவர் கணக்கு எழுதும் திருக்கோலத்தில் அருள்வதால் ஆண்டளக்கும் ஐயன்' என்றும், 'படியளக்கும் பரந்தாமன்' என்றும் பக்தர்களால் அழைக்கப்படுகிறார். இதேபோல், திருஇளம்பூர் என்ற ஊரில் கோவில் கொண்டுள்ள சிவபெருமானுக்கு 'கணக்கு அறிநாதர்' என்று பெயர் உண்டு.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம்


பெருமாள் : கணக்கு எழுதும் பெருமாள்! - பெருமாள் [ பெருமாள் ] | Perumal : Account writing Perumal! - Perumal in Tamil [ Perumal ]