ஆதி விநாயகர் மனித முக விநாயகர்

விநாயகர்

[ விநாயகர்: வரலாறு ]

Adi Ganesha is the human-faced Ganesha - Ganesha in Tamil

ஆதி விநாயகர் மனித முக விநாயகர் | Adi Ganesha is the human-faced Ganesha

யானை முகம் இன்றி மனித முகத்துடன் காட்சி அளிக்கும் ஆதி விநாயகர் கோயில் சிறப்புகள். திருவாரூர் மாவட்டம், கூத்தனூர் அருகே சிதிலபதியில் உள்ளது முக்தீஸ்வரர் ஆலயம். இங்கு மனிதம் முகத்துடன் "ஆதி விநாயகர்" என்ற பெயரில் தனிச் சன்னதி யில் காட்சியளிக்கிறார். இத்தலத்தில் ஓடும் அரசலாறு வடக்கிலிருந்து தெற்கு நோக்கி பாய்கிறது. இது போன்று வடக்கிலிருந்து தெற்கு நோக்கி பாயும் நதி, ஆறுகள் அருகே அமைந்துள்ள கோயிகள் பரிகாரத்துக்கும் வழிபாட்டுக் கும் மிகச் சிறந்தவை.

ஆதி விநாயகர்:

மனித முக விநாயகர் :

 

யானை முகம் இன்றி மனித முகத்துடன் காட்சி அளிக்கும் ஆதி விநாயகர் கோயில் சிறப்புகள்.

 

திருவாரூர் மாவட்டம், கூத்தனூர் அருகே சிதிலபதியில் உள்ளது முக்தீஸ்வரர் ஆலயம். இங்கு மனிதம் முகத்துடன் "ஆதி விநாயகர்"  என்ற பெயரில் தனிச் சன்னதி யில் காட்சியளிக்கிறார்.

 

இத்தலத்தில் ஓடும் அரசலாறு வடக்கிலிருந்து தெற்கு நோக்கி பாய்கிறது. இது போன்று வடக்கிலிருந்து தெற்கு நோக்கி பாயும் நதி, ஆறுகள் அருகே அமைந்துள்ள கோயிகள் பரிகாரத்துக்கும் வழிபாட்டுக் கும் மிகச் சிறந்தவை.

 

🚩ராமபிரான் தசரதருக்கு தர்ப்பணம் செய்த தலம்.

 

🚩விநாயகர் மனித முக தோற்றத்துடன் உள்ள தலம் .

 

விநாயகா போற்றி...

விக்னேஸ்வரா போற்றி...

மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம்

விநாயகர்: வரலாறு : ஆதி விநாயகர் மனித முக விநாயகர் - விநாயகர் [ ] | Ganesha: History : Adi Ganesha is the human-faced Ganesha - Ganesha in Tamil [ ]


தொடர்புடைய வகை




தொடர்புடைய தலைப்புகள்