கருவறையில் அலங்கார தீபம் காட்டியதும் அதை அணைத்து விடுவார்கள். பஞ்சமுக தீபம், கும்ப தீபம் போன்றவற்றையும் வேலை முடிந்ததும் அணைத்துவிடுவார்கள். பூஜை முடிந்ததும் திருவிளக்கை அணைக்கலாம். கோவிலில் பக்தர்கள் வந்துகொண்டிருந்தால், அவர்களுக்காக திருவிளக்கு எரிந்து கொண்டிருக்க வேண்டும். வீட்டு பூஜையின்போது... அந்த பூஜை முடிந்ததும் அணைத்து விடலாம். விளக்கைத் தானாக அணையவிடக்கூடாது. திரி எரிதல் அபசகுனம். அணையும் விளக்கு அதீத சுடருடன் எரிவதை சாஸ்திரம் ஏற்காது. விளக்கை இறை வடிவமாகப் பார்க்கும் நாம் உபசாரத்துடன் அணைக்க வேண்டும். அணைப்பதற்கு முன் குங்குமம் போன்ற மங்கலப் பொருட்களை அளித்து அணைக்க வேண்டும்.
பூஜை முடிந்ததும் தீபம் தானாக அணைய விடலாமா?
கருவறையில் அலங்கார தீபம் காட்டியதும் அதை அணைத்து விடுவார்கள்.
பஞ்சமுக தீபம்,
கும்ப தீபம் போன்றவற்றையும் வேலை முடிந்ததும் அணைத்துவிடுவார்கள்.
பூஜை முடிந்ததும் திருவிளக்கை அணைக்கலாம். கோவிலில் பக்தர்கள்
வந்துகொண்டிருந்தால், அவர்களுக்காக திருவிளக்கு
எரிந்து கொண்டிருக்க வேண்டும்.
வீட்டு பூஜையின்போது... அந்த பூஜை முடிந்ததும் அணைத்து
விடலாம். விளக்கைத்
தானாக அணையவிடக்கூடாது.
திரி எரிதல் அபசகுனம். அணையும் விளக்கு அதீத சுடருடன் எரிவதை சாஸ்திரம்
ஏற்காது.
விளக்கை இறை வடிவமாகப் பார்க்கும் நாம் உபசாரத்துடன் அணைக்க
வேண்டும். அணைப்பதற்கு முன் குங்குமம் போன்ற மங்கலப் பொருட்களை அளித்து அணைக்க வேண்டும்.
தானாகவே அணைய விடுவது அபசாரமாகும்.
வெளிச்சத்துக்காக மட்டும் நாம் தீபம் ஏற்றுவதில்லை. நாம் செய்யும்
சடங்குகளுக்குச் சாட்சியாக விளக்கை எண்ணுவோம். விளக்கை வழிபடுவது பண்பின் அடையாளம்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
ஆன்மீக குறிப்புகள் : பூஜை முடிந்ததும் தீபம் தானாக அணைய விடலாமா - குறிப்புகள் [ ] | Spiritual Notes : After the puja, the lamp can be extinguished automatically - Tips in Tamil [ ]