இறைவனோடு தர்க்கம் செய்ததால் இவ்வன்னைக்குக் 'தர்க்கமாதா' என்று பெயரானது.
ஆலங்காட்டுக் காளி கோயில்!
திருவாலங்காட்டில் சிவபெருமானுடன் செய்து
நடனத்தில் தோல்வி கண்ட ஆலங்காட்டுக் காளி வெட்கம் அடைந்த போது, சிவன் காளிதேவியிடம், "நான் கூவம் என்ற திருத்தலத்தில் காத்தல்
நடனம் (ரஹ தடனம்) செய்யிறேன். அங்கு வந்து தரிசித்து அவ்வூருக்கு பீடை வராமல் நீ அங்கே
இருந்து கப்பாயாக” என்று அருள் புரிந்தார்.
அன்று முதல் இன்று வரை அத்தலத்தில்
காவல் தெய்வயாக நின்று அருள் வழங்கி வருகின்றாள் தர்க்க மாதாவாக விலங்கிய காளீஸ்வரி!, இறைவனோடு தர்க்கம் செய்ததால் இவ்வன்னைக்குக்
'தர்க்கமாதா' என்று பெயரானது.
இவ்வாலயத்தின் கிழக்கு வாசலின் அருகே
அமைந்துள்ளது "கூபாக்கினி தீர்த்தம்', விதாயகரை வணங்காததால் திரிபுரம் எரிக்கட்டி புறப்பட்ட தேர், அச்சு ஒடிந்து இக்குளத்தில் அது வீழ்ந்ததாகக்
கூறப்படுகிறது. இக்குளத்தின் இன்னொரு சிறப்பு, இதில் தவளைகள் காணப்படாதது?.. அதற்கான காரணம் தெரியவில்லை.
திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும்
கூவத்திற்குச் சென்னையிலிருந்து 86A, 91, 91B, 107, 107A, 138B போன்ற பேருந்துகள் செல்கின்றன. அரக்கோணத்திலிருந்து கிழக்கே
33 கி.மீட்டர் தொலைவில் கூவம் உள்ளது.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
அம்மன்: வரலாறு : ஆலங்காட்டுக் காளி கோயில்! - அம்மன் [ அம்மன் ] | Amman: History : Alangatuk Kali Temple! - Amman in Tamil [ Amman ]