
பிதுர்க்கடன் புண்ணியமானது! அளவற்ற நன்மை தரவல்லது நமது முன்னோரது ஆசி பெற அமாவாசை, வருஷதிதி, மகாளயபட்சநாட்கள் உகந்தவை. இவை புண்ணிய நாட்களாகும். கேளிக்கை சுபநிகழ்ச்சிகளை இந்நாட்களில் "தவிர்க்கவேண்டும் என்பது விதி. இதன்" காரணமாக, இந்த நாளை ஆகாத நாளாக எடுத்துக் கொள்ளக்கூடாது* அமாவாசை நாளில் நம் முன்னோருக்கு உணவு படைத்து வழிபாடு செய்யவேண்டும். ஆடை. உணவை ஏழைகளுக்கு தானமாகக் கொடுப்பதன் மூலம் அளவற்ற நன்மைகள் நம் வாழ்வில் உண்டாவதை நாம் உணர முடியும்
சித்திரை மாத அமாவாசை
பிதுர்க்கடன் புண்ணியமானது! அளவற்ற
நன்மை தரவல்லது
நமது முன்னோரது ஆசி பெற அமாவாசை, வருஷதிதி, மகாளயபட்சநாட்கள் உகந்தவை. இவை புண்ணிய
நாட்களாகும். கேளிக்கை சுபநிகழ்ச்சிகளை இந்நாட்களில் "தவிர்க்கவேண்டும்
என்பது விதி. இதன்" காரணமாக, இந்த
நாளை ஆகாத நாளாக எடுத்துக் கொள்ளக்கூடாது*
அமாவாசை நாளில் நம் முன்னோருக்கு உணவு
படைத்து வழிபாடு செய்யவேண்டும். ஆடை. உணவை ஏழைகளுக்கு தானமாகக் கொடுப்பதன் மூலம்
அளவற்ற நன்மைகள் நம் வாழ்வில் உண்டாவதை நாம் உணர முடியும்
தடைபட்ட திருமணம், வேலையின்மை, நீண்ட நாள் பட்ட நோய்நொடிகள், மன வருத்தம் ஆகியவை விலகி சந்தோஷமும், மனநிறைவும் நம் இல்லத்திலும்
உள்ளத்திலும் ஊற்றெடுக்கும்
ஆனால், பிதுர்களுக்குத் திதி கொடுப்பதை ஏதோ செய்யக்கூடாத செயலாகப் பலரும்
கருதுகிறார்கள் திதியன்றும், அமாவாசை
நாளிலும் வாசலில் கோலமிடுவது கூடாது என்பதால் அமாவாசைநாளை அசுபமான நாளாக சிலர்
எண்ணுகின்றனர்
முன்னோர் வழிபாட்டில் முழுமையாக
ஈடுபடவேண்டும் என்ற நோக்கத்திலேயே, பிதுர்க்கடன்
நாளன்று கோலமிடுவது போன்ற செயல்களைத் தவிர்க்க சொல்லியுள்ளனர் நமது முன்னோர்கள்
என்பதே நிதர்சனம்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
ஆன்மீக குறிப்புகள் : சித்திரை மாத அமாவாசை - குறிப்புகள் [ ] | Spiritual Notes : Amavasi of Chitrai month - Tips in Tamil [ ]