நெற்றிக்கண்ணுடன் அம்பிகை!

மதுராந்தக சோளீசுவரர் ஆலயம்

[ அம்மன்: வரலாறு ]

Ambikai with the forehead! - Madhurandaka Choleswarar Temple in Tamil

நெற்றிக்கண்ணுடன் அம்பிகை! | Ambikai with the forehead!

சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் கடலூர் மாவட்டம், தொழுதூரில் உள்ளது மதுராந்தக சோளீசுவரர் ஆலயம். மூலவர் பெரிய திருமேனியுடன் கிழக்கு நோக்கி அருள்கிறார்.

நெற்றிக்கண்ணோடு அம்பிகை!

 

சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் கடலூர் மாவட்டம், தொழுதூரில் உள்ளது மதுராந்தக சோளீசுவரர் ஆலயம். மூலவர் பெரிய திருமேனியுடன் கிழக்கு நோக்கி அருள்கிறார். அம்பிகை பெரியநாயகி நெற்றிக்கண்ணோடு சிவனின் அம்சத்தோடு திகழும் தலம் இது, இத்தலத்தில் நவக்கிரகங்கள் குழி வடிவில் அருள்கின்றனர். இங்குள்ள ஈசனை பிரதோஷ காலத்தில் தரிசித்தால் நம் எண்ணங்கள் ஈடேறுகின்றன என்று பக்தர்கள் நம்புகின்றனர்.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம்

அம்மன்: வரலாறு : நெற்றிக்கண்ணுடன் அம்பிகை! - மதுராந்தக சோளீசுவரர் ஆலயம் [ அம்மன் ] | Amman: History : Ambikai with the forehead! - Madhurandaka Choleswarar Temple in Tamil [ Amman ]