18 சித்தர்களில்...

குறிப்புகள்

[ ஆன்மீக குறிப்புகள் ]

Among the 18 Siddhas... - Tips in Tamil

18 சித்தர்களில்... | Among the 18 Siddhas...

18 சித்தர்களின் தலைமைச் சித்தராகத் திகழ்பவர் சிவபெருமானே. இதனால் அவர் 'எல்லாம் வல்ல சித்தர்' என்றும் அழைக்கப்படுகிறார்.

18 சித்தர்களில்...

 

18 சித்தர்களின் தலைமைச் சித்தராகத் திகழ்பவர் சிவபெருமானே. இதனால் அவர் 'எல்லாம் வல்ல சித்தர்' என்றும் அழைக்கப்படுகிறார். இவருக்கு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தனிச் சன்னிதி உள்ளது. இங்குள்ள சிவ சித்தரின் திருமேனிக்கு அபிஷேகம் கிடையாது.

 

மூலிகை மற்றும் சாம்பிராணித் தைலம் மட்டுமே சாத்துகிறார்கள். இவரது சன்னிதியில் மல்லிகைப்பந்தல் (பூக்கூடாரம்) அமைத்து வேண்டிக்கொண்டால் வேண்டியவை நிறைவேறும் என்பது நன்னம்பிக்கை.

 

சிவனே இங்கு சித்தராக இருப்பதால் இவரது சன்னிதி எதிரே நந்தி இருக்கிறது. இந்த நந்தி சிவனின் உத்தரவிற்குக் காத்திருக்கும் விதமாக செவி சாய்த்துக் காட்சியளிப்பது சிறப்பு.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம்

ஆன்மீக குறிப்புகள் : 18 சித்தர்களில்... - குறிப்புகள் [ ஆன்மீகம் ] | Spiritual Notes : Among the 18 Siddhas... - Tips in Tamil [ spirituality ]


தொடர்புடைய வகை






தொடர்புடைய தலைப்புகள்