தமிழ் மொழியில் சோறு என்பதற்கு 27 விதமான பெயர்கள் இருக்கிறதா?

ஆதிதமிழர்கள்

[ சுவாரஸ்யம்: தகவல்கள் ]

Are there 27 different names for rice in Tamil? - Aditamis in Tamil

தமிழ் மொழியில் சோறு என்பதற்கு 27 விதமான பெயர்கள் இருக்கிறதா? | Are there 27 different names for rice in Tamil?

தமிழ் மொழியில் சோறு என்பதற்கு 27 விதமான பெயர்கள் இருப்பது தெரியாமல்... தமிழர்களோ, White Rice, Fried Rice, Biriyani Kuska, Egg Rice என ஆங்கிலத்தில் பல்வேறு பெயர் வைத்து அழைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

தமிழ் மொழியில் சோறு என்பதற்கு 27 விதமான பெயர்கள் இருக்கிறதா?

ஆதிதமிழர்கள்

தமிழ் மொழியில் சோறு என்பதற்கு 27 விதமான பெயர்கள் இருப்பது தெரியாமல்... தமிழர்களோ, White Rice, Fried Rice, Biriyani Kuska, Egg Rice என ஆங்கிலத்தில் பல்வேறு பெயர் வைத்து அழைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

 

நம் உணவுக்கு சோறு என்பது அந்த 27 பெயர்களில் ஒன்று என்று சூடாமணி நிகண்டு சொல்லுகிறது.

 

இனி பெயர்கள் அகர வரிசையில்:

 

1. அசனம்,

2. அடிசில்,

3. அமலை,

4. அயினி,

5. அன்னம்,

6. உண்டி,

7. உணா,

8. ஊண்,

9. ஓதனம்,

10. கூழ்,

11, சரு,

12. சொன்றி,

13. சோறு

14. துற்று,

15. பதம்,

16. பாத்து,

17. பாளிதம்,

18. புகா,

19. புழுக்கல்,

20. புன்கம்,

21. பொம்மல்,

22. போனகம்,

23. மடை,

24. மிசை,

25. மிதவை,

26. மூரல்,

27. வல்சி

 

சோறு

அன்னத்திற்கு

 

சோறு கண்ட இடமே சொர்க்கம் என்று  எம்மீசனுக்கு நடைபெறும் பெருவிழாவே  ஐப்பசி அன்னாபிடேகம் 

 

""பழமையை மறந்தோம்,

படாதபாடு படுகிறோம்""

 

பழமையில் புதுமை படைப்போம்

 

பழமையை புதுமையாக காண்போம்

 

நம் முன்னோர்கள்

மூத்தோர்கள் ஆகிய

 

*ஆதிதமிழர்கள்*

 

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்

 

உணவே மருந்து 

 

என

 

மிகச் சிறந்த முறையில் சீரும் சிறப்பாக

வாழ்ந்திருக்கார்கள்....

 

மருந்தே உணவாக வாழவில்லை.....

 

ஆய கலைகள் அறுபத்து நான்கு கற்றுணர்ந்து

 

அஞ்ஞானம் மெய்ஞானம் விஞ்ஞானம்

 

வாழ்வியல் மெய்யியல் அறிந்து தெரிந்து புரிந்து தெளிவடைந்து வாழ்ந்திருக்கிறார்கள்

 

யாதும் ஊரே யாவரும் கேளீர்

 

திரை கடலோடியும் திரவியம் தேடு உலகை முக்காலமும் தெரிந்து வாழ்ந்திருக்கிறார்கள் ஆதியிலிருந்தே 

 

ஆதிதமிழர்கள் 


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம்

சுவாரஸ்யம்: தகவல்கள் : தமிழ் மொழியில் சோறு என்பதற்கு 27 விதமான பெயர்கள் இருக்கிறதா? - ஆதிதமிழர்கள் [ ] | Interesting: information : Are there 27 different names for rice in Tamil? - Aditamis in Tamil [ ]


தொடர்புடைய வகை




தொடர்புடைய தலைப்புகள்