மனதை அமைதிப்படுத்த உதவும், ஆழ்ந்த தூக்கத்தைத் தரும் பஞ்சலோக பால்
ஆழ்ந்த தூக்கத்தை விரும்புபவரா நீங்கள்?
மனதை அமைதிப்படுத்த உதவும், ஆழ்ந்த
தூக்கத்தைத் தரும் பஞ்சலோக பால்
தேவை:
பால்
- 250 மில்லி பனங்கற்கண்டு - ஒரு
டீஸ்பூன் மஞ்சள்தூள், சுக்குத்தூள், ஜாதிக்காய்ப்
பொடி - தலா கால் டீஸ்பூன் ஏலக்காய் -
ஒன்று மிளகுத்தூள் - 2 சிட்டிகை.
செய்முறை:
பாலைக்
காய்ச்சி அதில் இடித்த ஏலக்காய், சுக்குத்தூள், ஜாதிக்காய்ப்
பொடி, மிளகுத்தூள், மஞ்சள்தூள்
சேர்க்கவும். நன்கு கொதித்ததும் வடிகட்டி அதில் பனங்கற்கண்டு சேர்த்து இளம் சூடாக
அருந்தவும்.
பயன்:
இவ்வுலகைக்
காக்கும் பஞ்சபூதங்கள் போல நம் உடலைக் காக்க பஞ்ச உலோகம் போன்ற திறன்மிக்க ஐந்து
பொருள்கள் (மஞ்சள்தூள், சுக்குதூள், ஜாதிக்காய்ப்
பொடி, ஏலக்காய், மிளகுத்தூள்)
அடங்கியது பஞ்சலோக பால்.
இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன்
நமது ஆன்மீக பயணம் தொடரும்!
இறைபணியில்
அன்புடன்....
༺🌷༻தமிழர் நலம்༺🌷༻
💥நன்றி!
கற்போம் கற்பிப்போம்!
நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!
🌷🌷முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும்
எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…!
நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்.
நல்ல எண்ணங்களுடன் இன்றைய நாளை தொடங்குவோம்...
இந்த நாள் இனிய நாளாகட்டும்...
வாழ்க 🙌 வளமுடன்
அன்பே🔥இல்லறம்
🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை
பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
💦💦💦💦💦💦💦💦💦💦💦💦
பொது தகவல்கள் : ஆழ்ந்த தூக்கத்தை விரும்புபவரா நீங்கள்? - பஞ்சலோக பால் [ பொது தகவல்கள் ] | General Information : Are you a deep sleeper? - Panchaloka milk in Tamil [ General Information ]