மீன் பிரியரா நீங்கள்..

குறிப்புகள்

[ மீன்கள் ]

Are you a fish lover? - Tips in Tamil

மீன் பிரியரா நீங்கள்.. | Are you a fish lover?

உங்களுக்கு ஒரு நற்செய்தி காத்திருக்கு.. நாளை மார்க்கெட்டில் குறைந்த விலைக்கு மீன் வாங்கலாமா நாளை முதல் மீன் மார்க்கெட் போய் விரும்பும் மீன்களை அள்ளி கொண்டு வரலாம்.

மீன் பிரியரா நீங்கள்..

 

😊😊😊

 

 

உங்களுக்கு ஒரு நற்செய்தி காத்திருக்கு.. நாளை மார்க்கெட்டில் குறைந்த விலைக்கு மீன் வாங்கலாமா

 

நாளை முதல் மீன் மார்க்கெட் போய் விரும்பும் மீன்களை அள்ளி கொண்டு வரலாம்.

 

😊

 

அசைவ உணவுகள் என்று எடுத்துக் கொண்டால் மீனுக்கு முக்கிய பங்கு உண்டு. மருத்துவர்களே மீன் சாப்பிட அறிவுரை வழங்குகின்றனர்.😊

 

குழந்தைகள் முதல் பெரியர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற உணவு மீன். இதில் ஒமேகா 3. புரதம், விட்டமின்கள் நிறைந்துள்ளது.😊

 

மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்க செய்யும் நோக்கில் ஆண்டு தோறும் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் கடைபிடிக்கப்படுகிறது.😊

 

இந்த ஆணடு கடலில் மீன்கள் இனப்பெருக்கத்தை அதிகரிப்பதற்காக கடந்த ஏப்.15ஆம் தேதி தொடங்கிய மீன்பிடி தடை காலம் 61 நாள்களுக்குப் பின் இன்றுடன் நிறைவடைகிறது.😊

 

இன்று நள்ளிரவு முதல் மீனவர்கள் மீண்டும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்கின்றனர். இதனால், ஆழ்கடலுக்கு செல்ல மீனவர்கள் படகுகளை தயார் செய்து வருகின்றனர்😊

 

இதனால், 2 மாதங்களுக்குப் பிறகு மீன்களின் விலை வெகுவாக குறையும் என மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.😊

 

முள் அதிகம் இல்லாத கடல் மீன்களுக்கு குழந்தைகள் உட்பட பெரியவர்கள் வரை உண்டு.  குறிப்பாக ஃபிஷ் பிங்கர் பிடிக்காது ஆட்களே இல்லை. மீன் பிடி தடைக்காலம் நிறைவடைந்த நிலையில் வேட்டைக்கு தயாராக ஒரு ரசிகர்கூட்டம் காத்திருகிறது.😊

 

 

🌹🌹



மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.

தமிழர் நலம்

மீன்கள் : மீன் பிரியரா நீங்கள்.. - குறிப்புகள் [ ] | Fishes : Are you a fish lover? - Tips in Tamil [ ]


தொடர்புடைய வகை




தொடர்புடைய தலைப்புகள்