அரசிலி (ஒழிந்தியாப்பட்டு) (தொண்டைநாடு)

திருத்தலங்கள் - ஆன்மீக குறிப்புகள்

[ ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள் ]

Arsili (Ochindiapattu) (Tondainadu) - Correctional facilities - Spiritual Notes in Tamil

அரசிலி (ஒழிந்தியாப்பட்டு) (தொண்டைநாடு) | Arsili (Ochindiapattu) (Tondainadu)

புதுச்சேரியிலிருந்து திண்டிவனம் போகும் வழியில் வட மேற்கே ஐந்து மைல் சென்று இரும்பை மாகாளத்தையடைந்து அங்கிருந்து ஒட்டன்பாளையம் வழியாய் வடகிழக்கே மூன்று மைல் தொலைவு சென்றால் இத்தலத்தை அடையலாம்.

அரசிலி (ஒழிந்தியாப்பட்டு) (தொண்டைநாடு)

புதுச்சேரியிலிருந்து திண்டிவனம் போகும் வழியில் வட மேற்கே ஐந்து மைல் சென்று இரும்பை மாகாளத்தையடைந்து அங்கிருந்து ஒட்டன்பாளையம் வழியாய் வடகிழக்கே மூன்று மைல் தொலைவு சென்றால் இத்தலத்தை அடையலாம். 

சம்பந்தர் பாடிய தலம்.

சுவாமி : அரசிலி நாதர்.

அம்பிகை : பெரிய நாயகி.

தீர்த்தம் : அரசிலி தீர்த்தம்.

மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

தமிழர் நலம்

ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள் : அரசிலி (ஒழிந்தியாப்பட்டு) (தொண்டைநாடு) - திருத்தலங்கள் - ஆன்மீக குறிப்புகள் [ ஆன்மீகம் ] | Spiritual Notes: Correctional facilities : Arsili (Ochindiapattu) (Tondainadu) - Correctional facilities - Spiritual Notes in Tamil [ spirituality ]

தொடர்புடைய வகை

தொடர்புடைய தலைப்புகள்