வாழ்க்கை எல்லோருக்கும் ஒன்றுதான் வாழும் விதம்தான் வேறுவேறு!! அனைவருக்குமே வாழ்க்கை ஒரே மாதிரி அமைந்திடாது!!
கவனம்
வாழ்க்கை எல்லோருக்கும் ஒன்றுதான்
வாழும் விதம்தான் வேறுவேறு!!
அனைவருக்குமே வாழ்க்கை ஒரே
மாதிரி அமைந்திடாது!!
உன்னுடைய தகுதி என்ன என்பதை தீர்மானிக்க வேண்டியது நீதான் எந்த மனது நல்லது
நினைக்கிறதோ, அந்த மனதிற்கு நல்லதே நடக்கும்.. எந்த மனிதன் மற்றவர்களும் நன்றாக
இருக்க வேண்டுமென்று நினைக்கிறானோ, அந்த மனிதன் நன்றாகவே
இருப்பான்.. இதை பின்பற்றினால் வாழ்க்கை சிறக்கும்..!!
இதிலெல்லாம்
எனக்கு
நம்பிக்கையில்லைதான்
நம்பிக்கை கொண்டவர்களின்
மகிழ்ச்சியை கலைத்துவிடக்கூடாது
என்பதிலே
கவனமாக இருக்கிறேன்
வாழ்கையில் கவனமும் ஒரு பங்கு வகிக்கிறது ஏன் என்றால் எந்த செயலாக
இருந்தாலும் அதில் கவனம் இல்லை என்றால் அங்கே பிழைகள் ஏற்றப்பட்டு விடும் அது
வாழ்க்கையாக இருந்தாலும் சரி இல்ல தொழிலாக இருந்தாலும் சரி
கவனத்திற்கு நாம் முக்கியத்துவம் கொடுத்தே ஆகவேண்டும்
கிடைத்தது வெற்றி எனில்
தோற்றவருக்கு ஆறுதல் கூறு
கிடைத்தது தோல்வி எனில்
வென்றவனிடம் அறிவுரை கேளு
தவறில்லை 👍
எதுவும் ஒருமுறை தான்
நீயென்றால் என்னில் அது
பலமுறை தான்
முடிந்த வரை இந்த வாழ்க்கையை
உங்கள் பார்வை வழியாகவே
ரசித்து விடுங்கள்..!
👏 தினமும் 20 நிமிடங்கள் கை தட்டுங்கள் 👏 கை தட்டுவது என்பது அடுத்தவர்களை உற்சாகப்படுத்தும் விஷயம் மட்டுமல்ல.. 👏 கை தட்டுபவர்களுக்கும் ஏராளமான நன்மைகள் இருக்கின்றன 👏 கை தட்டுவதும் ஒருவிதமான உடற்பயிற்சி
👏 *கை தட்டுவதன் மூலமாகவே ஏராளமான நோய்களைக் கட்டுப்படுத்த முடியும் என அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
👏 இரண்டு உள்ளங்கைகளையும் சேர்த்து தட்டும்போது, மூளையின்
பெரும்பான்மையான பகுதிகள் இயக்கப்படுகின்றன.
👏 உடலின் பல்வேறு உறுப்புகளின் செயல்பாட்டையும் இயக்கக்கூடிய 39 அக்குபஞ்சர்
புள்ளிகள் உள்ளங்கைகளில் தான் இருக்கின்றன.
👏 அதனால் தினமும் காலையில் 10 முதல் 20 நிமிடங்கள்
வரையிலும் கைகளைத் தட்டுவது உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது.
👏 அது நாள் முழுக்க சுறுசுறுப்பாகவும் ஃபிட்டாகவும் வைத்திருக்கும்.
👏 தினமும் கை தட்டுவதால் ஜீரணக்கோளாறுகள் நீங்கும்.
👏 ஆனால் தினமும் 20 நிமிடங்கள் வரை கை தட்டினால் முதுகுவலியும் மூட்டுவலியும் இருக்கிற
இடம் தெரியாமல் பறந்து போய்விடும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
👏 வாதம், ரத்த அழுத்தம் போன்றவையும் கை தட்டுவதால் குணமாகும்.
👏 ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் வரை புன்னகையுடன் கை தட்டிக் கொண்டிருந்தால்,
👏 இதயம் மற்றும் கல்லீரல் தொடர்பான நோய்கள் குறையும் என்கின்றனர்
மருத்துவர்கள்.
👏 குழந்தைகளுக்கு தினமும் கை தட்டும் பழக்கத்தை பயிற்சியாகக் கொடுத்தால்
அவர்களின் வார்த்தை உச்சரிப்பு தெளிவாக இருக்கும்.
_*☘கோபமோ, சோகமோ அன்பானவர்களிடம் ஒரு நாளைக்கு மேல் பேசாமல் இருக்காதீர்கள்.
ஏனெனில் மனதிற்கு பிரிவைத் தாங்கும் சக்தி வந்து விட்டால் பிரிவு நிரந்தரமாகி
விடும்.
_*☘நீங்கள் எந்த இடத்தை எட்டிப் பிடிக்க வேண்டுமோ அதில் உங்கள் முழுக்
கவனத்தையும் ஒரு முகப் படுத்துங்கள். தற்போது நீங்கள் எந்த நிலையில்
இருக்கிறீர்கள் என்பதைப் பற்றி கவலைப் பட வேண்டியது இல்லை.
☘ரசிக்கத்
தெரியாதவர்களுக்கு கிடைத்த வாழ்க்கையும்...
_*ருசிக்கத்
தெரியாதவர்களுக்கு கிடைத்த உணவும் "வீண்"
_*☘ வேத புத்தகங்களைப்
படித்தால் மட்டும் போதாது.அதன்படி ஒட்டி ஒழுகுவதன் மூலமே வேதாந்தம் காட்டும்
பாதையை அடையலாம்..!!
_☘ வாழ்க்கை பயணத்தில் நீங்கள பிறருடன் எச்சரிக்கையாய் பழகுவது, மிகவும் அவசியம்.!
ஏனெனில், உங்களுடன் பயணிக்கும் அவர்கள், உங்கள் மீது கொண்ட
பொறாமையின் காரணமாக.!
உபதேசம் எனும் வடிவிலும், உங்களை வழி கெடுக்க, முயற்சிக்கலாம்.!*_
தேவை, கவனம்
☘ மனிதர்கள் கடைசி வரை
இன்னொரு மனிதரிடம் முற்றிலும் தன்னை வாசித்துக் காட்டுவது இல்லை என்பதே
உண்மையாகும்.
🪷🦜🪷 எனக்கு எல்லா
வசதிகளும் இருக்கின்றன என்று சொல்லும் நிலைக்கு நீங்கள் எப்போதும் வருவதில்லை.🪷
🪷🦜🪷 ஒவ்வொரு கணமும் புதிய
ஆசை உங்களைப் பற்றிக் கொள்கிறது.🪷
🪷🦜🪷 உங்கள் அறிவுக்
கருவூலத்தைத் திருட ஒருவன் வந்து விடுகிறான்.🪷
🪷🦜🪷 அந்தத் திருடன் வேறு
யாருமல்ல. உங்களிடம் எழும் புதிய ஆசைதான் அந்தக் கள்வன்.🪷
🪷🦜🪷 ஆசைகள் பெரிது ஆசைகள்
எதிர்காலத்தை உருவாக்குகின்றன. ஆசைகளுக்கு எதிர்காலம் தேவை,🪷
🪷🦜🪷 வாழ்க்கைக்கு எதிர்காலம்
தேவையில்லை. வாழ்க்கைக்கு இந்த நொடி போதும்.🪷
நீ போகும் பாதை சரியாக இருந்தால்... வழியில் பயம் என்கிற
வார்த்தைக்கே இடம் இல்லை...🙏🌹
பலரது குடும்பத்தில் பிரச்னைகளுக்கு காரணம் மற்றவர்களிடம் இருப்பவை
எல்லாம் நம்மிடம் இருக்கின்றனவா என்று பார்க்கிறோமே தவிர, நம்மிடம் இருப்பவை
எத்தனை பேரிடம் இல்லை என்பதை பார்க்கத் தவறுவதே.
குடும்ப நலன் கருதி யாரோ ஒருவர் ஊமையாகிப் போவதால் தான் பல பிரச்சனை
பெரிதாகாமல் இருக்கிறது.
இங்கு யாரும் பலசாலி இல்லை. யாரோ ஒருவரின் பலவீனத்தை பயன்ப்படுத்திக்
கொண்டிருக்கிறோம் என்பதே உண்மை.
வாழ்க்கையில் பாதிக்கப்பட்டவனும், சோதிக்கப்பட்டவனும் பாவப்பட்டவன் அல்ல. பக்குவப்பட்டவன் என்பதை
உணர்ந்து கொள்ளுங்கள்.
" The standard you walk past is the standard you accept
.."
எந்தத் துறையிலும்
எண்ணற்றத் திறமைசாலிகள்
இருக்கிறார்கள்.
போட்டியிடுகிறவர்கள்
மிகவும் பயிற்சி பெற்றவர்கள்.
யாரும் மற்றவர்களைக்
காட்டிலும் கூடுதல் தகுதியோ,குறைந்தத் தகுதியோ,
பெற்றிருக்கவில்லை.
வெற்றி பயக்கும்
சூழ்நிலை,ஒரு ஐந்து அல்லது பத்து
சதவீதம் கூடுதலாய் இருந்து விட்டால் போதும்
நீங்கள் அத்தனை பேரையும்
முந்திச் செல்வதற்கு.
காட்டு வழியில்
நடைப்பயணம்
செய்கிறவர்கள் இரண்டு
பேர்.
போகிற வழியில் அடிக்கடி
கரடிகள் இருப்பதற்கான அறிகுறிகளைக் கண்டார்கள்.
ஒருவன் மரத்துண்டு
ஒன்றின் மீது அமர்ந்து தனது நடப்பதற்கான காலணிகளைக் கழற்றி விட்டு,ஓடுவதற்கான காலணிகளை
மாட்டிக் கொண்டான்.
நீ என்ன செய்கிறாய்? அவனுடைய நண்பன்
கேட்டான்.
நான் ஓடுவதற்கான ஷூவை
மாட்டிக் கொள்கிறேன் என்று
பதில் வந்தது.
உனக்கென்னப் பைத்தியமா?
கரடி கொடூரமானது.
ஓட்டத்தில் அதை விட
வேகமாய் ஓட முடியும் என்று நினைக்கிறாயா?
முதலாவது நபர் சொன்னான்,
நான் கரடியைத் தாண்டி ஓட
வேண்டுமென்பதில்லை.
உன்னை விட வேகமாய்
ஓடினால் போதும் என்று.
ஆம்.மற்றவர்களை விட
ஐந்து முதல் பத்து சதவீதம் அனுகூலமான
சூழ்நிலை உங்களுக்கு
அமைந்து விட்டால் போதும்.
நீங்களும் வெற்றியாளர்
தான்.
ஒருவனுடைய...
😊👉தன்னம்பிக்கையும்...
😊👉சுய ஒழுக்கமுமே...
😊அவனது...
😊👉அதிர்ஷ்டத்தை...
😊தீர்மானிக்கும்...
🌝பிறரை குறைத்து...
🌝👉மதிப்பிட ...
🌝வேண்டாம். அது...
🌝👉உள்ளத்தின்...
🌝👉மதிப்பை...
🌝குறைக்கும் ...
🌞👉கோபம்...
🌞என்பது கொடிய...
🌞👉அமிலம்...
🌞அது விழும் இடத்தை விட
...
🌞இருக்கும் இடமே...
🌞👉பெரிதும்...
🌞நாசமாகும்...
👁👉நேர்வழியில்...
👁அடைய முடியாதது...
👁எதுவுமில்லை...
👁👉குறுக்கு வழியில்...
👁கிடைப்பது...
👁அதே வழியில்
போய்விடும்...
👉உழைப்பு...
பிழைப்பிற்காக...
இல்லாமல்...
👉 உண்மைக்காகவும்...
இருக்க வேண்டும்.....👍🦚
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
ஊக்கம் : கவனம் - குறிப்புகள் [ ] | Encouragement : attention - Tips in Tamil [ ]