தான்தோன்றி ஈசுவரர் கோயில். இருபுறமும் நாய்களுடன் பைரவர் உள்ளார்.
2 நாய் வாகனங்களுடன் பைரவர் தான்தோன்றி ஈசுவரர் கோயில். இருபுறமும் நாய்களுடன் பைரவர் உள்ளார். காரைக்குடியிலிருந்து பஸ் தடம் 14-ல் செல்லலாம். தூரம் 3 கி.மீ. ஐநூற்றீசுவரர் கோயில். இருபுறமும் நாய்களுடன் பைரவர். காரைக்குடியிலிருந்து 6 கிமீ. இலுப்பைக்குடியிலிருந்து 3 கி.மீ. பஸ் தடம் 3 சி. மற்றும் மினி பஸ்ஸில் வரலாம். சாக்கோட்டை - வீரசேகரஈஸ்வரர் - உமையாம்பிகை கோயில்: இருபுறமும் நாய்களுடன் பைரவர். காரைக்குடியிலிருந்து 10 கி.மீ. திருநோக்கும் அழகியநாதர் கோயில். இருபுறமும் நாய்களுடன் பைரவர். மதுரை 18 கி.மீ.திருப்புவனம் வந்து அங்கிருந்து 10 கி.மீ. மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம். - தமிழர் நலம்இலுப்பைக்குடி :
மாத்தூர்:
திருப்பாச்சேத்தி :
ஆன்மீக குறிப்புகள்: பைரவர் : 2 நாய் வாகனங்களுடன் பைரவர் - பைரவர் - ஆன்மீக குறிப்புகள் [ ஆன்மீகம் ] | Spiritual Notes: Bhairava : Bairover with 2 dog vehicles - Bhairava - Spiritual notes in Tamil [ spirituality ]