எமனையே விரட்டும், பாவங்களை போக்கிடும் துளசியின் சிறப்புகள்:

குறிப்புகள்

[ ஆன்மீக குறிப்புகள் ]

Benefits of Tulsi which repels us and removes sins: - Tips in Tamil

எமனையே விரட்டும், பாவங்களை போக்கிடும் துளசியின் சிறப்புகள்: | Benefits of Tulsi which repels us and removes sins:

எந்த வீட்டில் காலையிலும், மாலையிலும் " துளசிதேவி யை" வணங்கி வருகிறார்களோ , அங்கு " யமதேவன் " நுழைய முடியாது, கெட்ட ஆவிகளும் அண்டுவதில்லை.

எமனையே விரட்டும், பாவங்களை போக்கிடும் துளசியின் சிறப்புகள்:

 

* எந்த வீட்டில் காலையிலும்,

மாலையிலும் " துளசிதேவி யை" வணங்கி வருகிறார்களோ , அங்கு

" யமதேவன் " நுழைய முடியாது,

கெட்ட ஆவிகளும் அண்டுவதில்லை.

 

*  நாள்தோறும்  " தீபமேற்றி " பூஜி

ப்பவர்களுக்கு நூற்றுக்கணக்கான

யாகம் செய்ததின் பலனை அடைவர்.

 

*  துளசியின் காற்று பட்டாலும்,,

துளசியை வலம் வந்து வணங்கி

னாலும் எல்லா பாபங்களும்

நீங்கும்.

 

*  தொடுபவர்கள் புனிதம் அடை

கிறார்கள். துளசியின் வேர்ப்பக்கம்

உள்ள தூசியை நெற்றியிலிடுவது

மாபெரும் கவசமாகும்.

 

*  பகவான் ஹரிக்கு ஸமர்ப்பிக்கப்

பட்ட துளசி தீர்த்தத்தை,

பக்தியுடன் ஏற்பவர் கங்கையில்

நீராடிய பலனை அடைவர்.

 

*  பகவானது தாமரைப் பாதங்களி

ல் சந்தனம் கலந்து துளசி இலை

யை ஒட்டுபவர், ஒரு லட்சம்

அஸ்வமேத யாகத்தை நடத்திய

பலனை பெறுவர்.

 

*  " துவாதசி " தினத்தில் பகவான்

துளசியுடன் வசிக்கிறார்.

 

*  துளசி இலைகளை பெளர்ணமி,

அமாவாசை , துவாதசி", சூர்ய

சங்க்ராந்தி , உச்சி மதியம் , இரவு,

சந்த்யா வேளைகளில் பறிக்கக்

கூடாது.

 

*   பிரதிஷ்டை செய்யப்பட்ட

விக்ரஹங்கள் மதிக்கப்படுகின்றன

ஆனால் பிரதிஷ்டை ஆகாமலேயே

மதிக்கப்பட வேண்டியவர்கள் ஶ்ரீமத்பாகவதம் , துளசி சாளக்ராம்

கங்கை , வைஷ்ணவர்கள் ஆவார்

கள் .இவர்கள் நால்வரும் " ப்ரகாஷ்க் மூர்த்தீகள் "

என அழைக்கப்படுவர்.

 

* துளசி ஜெயந்தி " கார்த்திகை

பெளர்ணமி " ஆகும்.

 

* துளசியின் பிற பெயர்கள்

ப்ருந்தா , ப்ருந்தாவனி , விஸ்வபூ

ஜிதா , விஸ்வ பவானி , புஷ்பஸரா

நந்தினி , க்ருஷ்ண ஜீவானி ,

ஹரிப்ரியா , கேசப்ரியா , ஸுலபா,

வைஷ்ணவி , ஸ்யாமா , ராமா,

கெளரி , பஹுமஞ்சரி , அம்ருதா,

தமிழில் " திருத்துழாய் ".

 

*  பாற்கடலில் தன்வந்த்ரி பகவான்

அம்ருதம் கொண்டுவருகையில்

அதில் துளசி தளமும் இருந்தது

என ப்ரம்ம வைவர்த்த புராணம்

கூறுகிறது.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி! வணக்கம்.

- தமிழர் நலம்

 

ஆன்மீக குறிப்புகள் : எமனையே விரட்டும், பாவங்களை போக்கிடும் துளசியின் சிறப்புகள்: - குறிப்புகள் [ ] | Spiritual Notes : Benefits of Tulsi which repels us and removes sins: - Tips in Tamil [ ]


தொடர்புடைய வகை






தொடர்புடைய தலைப்புகள்