பைரவர் வழிபாடு கை மேல் பலன். சிவபெருமானின் வேக வடிவமே பைரவர் ஆவார்.
பைரவர் பைரவர் வழிபாடு கை மேல் பலன். சிவபெருமானின் வேக வடிவமே பைரவர் ஆவார். பைரவரை வழிபட்டு வர செல்வம் சேரும். குழந்தைப் பேறு கிடைக்கும். ஏவல், பில்லி, சூனியம் நீங்கும் 1. அம்பாளுடன் பைரவர், 2. யோக பைரவர் 3. சொர்ணபைரவர் 4. 5 முகங்களுடன் பைரவர், 5. 6 கரங்களுடன் பைரவர், 6. 8 கரங்களுடன் பைரவர், 7. 10 கரங்களுடன் பைரவர், 8. சர்ப்ப பைரவர், 9. இருபுறமும் நாய்களுடன் பைரவர், 10. கதாயுதம் ஏந்திய பைரவர், 10. சூரியன், சந்திரனுடன் பைரவர், 11. நவபாஷாணக் கல்லால் ஆன பைரவர், 12. அமர்ந்துள்ள பைரவர். பைரவர், வயிரவர், வடுகர், வடுகநாதன் நான்கு வேதங்களும் நாய் வடிவுடன் பைரவருக்கு வாகனமாக விளங்குகிறது. ரிஷபம், குதிரை, யானை, சிங்கம், மயில், அன்னம், கருடன், நாய். கார்த்திகை மாதம் வரும் தேய்பிறை அஷ்டமி திதி இரவு பைரவர் ஜெயந்தி வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. உலகைக் காக்கும் சிவ பெருமானின் வடிவங்க மூன்று வகைகளாக அருளாளர்களால் பகுத்துணரப்பட்டுள்ளது. அவை. 1. வேக வடிவங்கள், 2. போக வடிவங்கள் 3. யோக வடிவங்கள் ஆகும். வேக வடிவங்கள்: துஷ்டர்களை அழிக்க சிவபெருமான் எடுத்த திருக்கோலம் அட்டவீரட்ட தல மூர்த்தங்கள், பைரவர் போன்ற திருமேனிகள். போக வடிவங்கள் : உமையாளுடன் கூடிய சந்திரசேகர், உமாமகேஸ்வரர், ரிஷபாருடர், கல்யாணசுந்தரர், பிட்சாடனர். யோக வடிவங்கள்: தட்சிணாமூர்த்தி, சண்டேச அனுக்கிரகர். சிவபெருமானின் நடராஜர் உருவம் நடனத்திற்கும் தட்சிணாமூர்த்தி உருவம் ஞானத்துக்கும் அருவத்திற்கு லிங்க உருவமும் உள்ளது போல் திருக்கோயில் காவலுக்கு அதிபதியான வடிவமே பைரவ மூர்த்தியாகும். சிவபெருமானின் வேகவடிமான மூர்த்தமே பைரவர் ஆவார். மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம். - தமிழர் நலம்12 விதமான பைரவர்கள் விபரம்:
பைரவரின் வேறு பெயர்கள்:
பைரவரின் வாகனம்:
அஷ்ட பைரவர்கள் வாகனங்கள் :
பைரவர் ஜெயந்தி :
சிவ வடிவம்:
காவல் தெய்வம்:
ஆன்மீக குறிப்புகள்: சிவன் : பைரவர் - 12 விதமான பைரவர்கள் விபரம், காவல் தெய்வம் [ ஆன்மீகம் ] | Spiritual Notes: sivan : Bhairav - Details of 12 types of Bhairavas, guardian deities in Tamil [ spirituality ]