அகந்தை கொண்டு தவறு செய்பவர்கள் தேவர்களாகவே இருப்பினும் இறை தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது என்றும் தீய எண்ணத்துடன் பிறர் செய்யும் இடையூறுகளில் இருந்தும் நல்லவர்கள் போற்றி காப்பாற்றப்படுவார்கள் என்பதே பைரவர் உணர்த்தும் தத்துவம் ஆகும்.
பைரவ தத்துவம்: அகந்தை கொண்டு தவறு செய்பவர்கள் தேவர்களாகவே இருப்பினும் இறை தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது என்றும் தீய எண்ணத்துடன் பிறர் செய்யும் இடையூறுகளில் இருந்தும் நல்லவர்கள் போற்றி காப்பாற்றப்படுவார்கள் என்பதே பைரவர் உணர்த்தும் தத்துவம் ஆகும். பைரவர் நீலநிறம் உடையவர். தலைமீது திருவடிகளில் சிலம்பும் மார்பில் தலைமாலையும் மாலை) அணிந்து, முக்கண் கொண்டவர், கைகளில் திரிசூலம், கபாலம், நாகபாசம், உடுக்கை, எகிதை, டமருகம் விரித்த கோரைப்பற்கள், நாகப் பூ நூல், செஞ்சடையும் உடையவர்கள். ஆடை அணியா அழகராக (நிர்வாண சொரூபம்) நாயை வாகனமாகக் கொண்டு அருள்பாலிப்பவர். மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம். - தமிழர் நலம்பைரவர் உருவம்:
ஆன்மீக குறிப்புகள்: பைரவர் : பைரவ தத்துவம் - பைரவர் உருவம் [ ஆன்மீகம் ] | Spiritual Notes: Bhairava : Bhairava philosophy - Figure of Bhairava in Tamil [ spirituality ]