வண்டியூர் தெப்பக்குளம் வந்து மாரியம்மன் கோயிலுக்கு மிக அருகில் சூரியன், சந்திரன், பைரவர் ஒரே பீடத்தில் அமைந்துள்ளனர். ரோட்டின் மேல் தனிக்கோயில்.
சூரியன், சந்திரனுடன் பைரவர் வண்டியூர் தெப்பக்குளம் வந்து மாரியம்மன் கோயிலுக்கு மிக அருகில் சூரியன், சந்திரன், பைரவர் ஒரே பீடத்தில் அமைந்துள்ளனர். ரோட்டின் மேல் தனிக்கோயில். கோட்டை சிவன் கோயில் (தகடூர் காமாட்சி கோயில்) பைரவர், சூரியன், சந்திரனுடன் உள்ளார். சேலத்திலிருந்து 66 கி.மீ. மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம். - தமிழர் நலம்மதுரை:
தர்மபுரி:
ஆன்மீக குறிப்புகள்: பைரவர் : சூரியன், சந்திரனுடன் பைரவர் - மதுரை, தர்மபுரி [ ஆன்மீகம் ] | Spiritual Notes: Bhairava : Bhairava with Sun and Moon - Madurai, Dharmapuri in Tamil [ spirituality ]