12 ராசிகளுக்கான பைரவர்கள்

பைரவர் - ஆன்மீக குறிப்புகள்

[ ஆன்மீக குறிப்புகள்: பைரவர் ]

Bhairavas for 12 Rasis - Bhairava - Spiritual notes in Tamil

12 ராசிகளுக்கான பைரவர்கள் | Bhairavas for 12 Rasis

காலமே உருவமான கடவுள் கால பைரவ காலமே இவர் திருவடிவம், 12 ராசிகளும் அவரின் உடல் உருவப் பகுதிகளாக அமைந்துள்ளது.

12 ராசிகளுக்கான பைரவர்கள்


காலமே உருவமான கடவுள் கால பைரவ காலமே இவர் திருவடிவம், 12 ராசிகளும் அவரின் உடல் உருவப் பகுதிகளாக அமைந்துள்ளது.

மேஷ ராசி - தலை

ரிஷப ராசி - வாய்

மிதுன ராசி - கைகள் 

கடக ராசி - மார்பு

சிம்ம ராசி - வயிறு 

கன்னி ராசி - இடை 

துலா ராசி - புட்டங்கள் 

விருச்சிக ராசி - பிறப்புறுப்பு 

தனுசு ராசி - தொடை 

மகர ராசி - முழங்கால் 

கும்ப ராசி - கால்களின் கீழ்ப்பகுதி 

மீன ராசி - பாதம்.

என ப்ருஷத் ஜாதகம் என்னும் நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

தமிழர் நலம்

ஆன்மீக குறிப்புகள்: பைரவர் : 12 ராசிகளுக்கான பைரவர்கள் - பைரவர் - ஆன்மீக குறிப்புகள் [ ஆன்மீகம் ] | Spiritual Notes: Bhairava : Bhairavas for 12 Rasis - Bhairava - Spiritual notes in Tamil [ spirituality ]