ஸ்ரீநிவாசர் - அலர்மேல் மங்கைத் தாயார் என்ற பெயர்களில் வழங்கும் இன்னொரு திவ்யதேசம், வெள்ளக்குளம் எனும் அண்ணன் கோயில்.
அண்ணன் கோயில்!
ஸ்ரீநிவாசர் - அலர்மேல் மங்கைத் தாயார்
என்ற பெயர்களில் வழங்கும் இன்னொரு திவ்யதேசம், வெள்ளக்குளம் எனும் அண்ணன் கோயில்.
திருமலையில் தாயார் இல்லாமல் தனியாக
அருளும் ஸ்ரீநிவாசன் அந்தக் குறையை நீக்க தன்தேவி அலர்மேல் மங்கையுடன் இத்தலத்தில்
அருள்வது சிறப்பம்சம். வணங்குவோர்க்கு ஆயுள் அபிவிருத்தியையும், மக்கட்பேற்றையும் தரும் நிகரற்ற தலம்.
திருப்பதி பெருமாளுக்கு அண்ணா என இந்தப் பெருமாளை வழிபடுவர். இத்தலம் சீர்காழியிலிருந்து
சுமார் எட்டு கி.மீ. தொலைவில் உள்ளது.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
பெருமாள் : அண்ணன் கோயில்! - பெருமாள் [ பெருமாள் ] | Perumal : Brother Temple! - Perumal in Tamil [ Perumal ]