முருகனின் முக்கிய தலங்களை இணைத்தால் வருகிறது ஓம் வடிவம்

ஓம், முருகன் கடவுள்

[ முருகன்: வரலாறு ]

By combining the main points of Muruga, the Om form is formed - Om, Murugan God in Tamil

முருகனின் முக்கிய தலங்களை இணைத்தால் வருகிறது ஓம் வடிவம் | By combining the main points of Muruga, the Om form is formed

தமிழ் கடவுளான முருகனின் 17 முக்கிய திருத்தலங்களை இன்று நாம் கூகிள் மேப் வழியாக ஒன்றிணைத்து ஏரியல் வியூவில் பார்த்தல் அது ஓம் வடிவில் தெரிகிறது.

முருகனின் முக்கிய தலங்களை இணைத்தால் வருகிறது ஓம் வடிவம்.

ஆச்சர்யத்தில் விஞ்ஞானிகள்.


தமிழ் கடவுளான முருகனின் 17 முக்கிய திருத்தலங்களை இன்று நாம் கூகிள் மேப் வழியாக ஒன்றிணைத்து ஏரியல் வியூவில் பார்த்தல் அது ஓம் வடிவில் தெரிகிறது. அனால் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே, எந்த ஒரு அதி நவீன தொழில் நுட்பமும் இல்லாமல், காட்டிடக்கலையில் இப்படி ஒரு அறிவியல் புரட்சியை ஆதி தமிழன் எப்படி நிகழ்த்தி காட்டினான் என்பது புரியாத புதிராகவே உள்ளது. கர்நாடகாவில் தொடங்கி கேரளாவில் முடியும் இந்த ஓம் வடிவ திருத்தலங்களில் 14 திருத்தலங்கள் தமிழகத்திலும், 2 கர்நாடகாவிலும், 1 கேரளாவிலும் அமைந்துள்ளது. அந்த திருத்தலங்களின் பெயர்கள் இதோ.

 

1. திருப்பரங்குன்றம்

2. திருச்செந்தூர்

3. பழநி

4. சுவாமிமலை

5. திருத்தணி

6. சோலைமலை (பழமுதிர்ச்சோலை)

7. மருதமலை

8. வடபழனி (சென்னை)

9. வைத்தீஸ்வரன்கோவில்    முத்துக்குமாரசுவாமி

10. நாகப்பட்டினம் சிக்கல்

11. திருச்சி வயலூர்

12. ஈரோடு சென்னிமலை

13. கோபி பச்சமலை

14. கரூர் வெண்ணைமலை

15. கர்நாடகா குக்கே சுப்ரமண்யா

16. கர்நாடகா கட்டி சுப்ரமண்யா

17. கேரளா ஹரிப்பாடு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம்

முருகன்: வரலாறு : முருகனின் முக்கிய தலங்களை இணைத்தால் வருகிறது ஓம் வடிவம் - ஓம், முருகன் கடவுள் [ முருகன் கடவுள் ] | Murugan: History : By combining the main points of Muruga, the Om form is formed - Om, Murugan God in Tamil [ Murugan God ]


தொடர்புடைய வகை





தொடர்புடைய தலைப்புகள்