சங்கடங்கள் போக்கும் சக்ரபாணி!

பெருமாள்

[ பெருமாள் ]

Chakrabani who removes embarrassment! - Perumal in Tamil

சங்கடங்கள் போக்கும் சக்ரபாணி! | Chakrabani who removes embarrassment!

கோயில் நகரம் என்று புகழப்படும் கும்பகோணத்தின் மையப்பகுதியில் உள்ளது அருள்மிகு சக்ரபாணி திருக்கோயில்.

சங்கடங்கள் போக்கும் சக்ரபாணி!

 

கோயில் நகரம் என்று புகழப்படும் கும்பகோணத்தின் மையப்பகுதியில் உள்ளது அருள்மிகு சக்ரபாணி திருக்கோயில்.

 

திருமாலின் கையிலுள்ள சக்ரமான சுதர்சனாழ்வாரே சக்ரபாணி எனும் பெயரில் இங்கே அருள்கிறார். இவருக்கு வெள்ளிக்கிழமை களில் வில்வ தளங்களால் அர்ச்சனை செய்யப்படுகின்றது. திருமணத் தடை, உத்யோகத் தடை, மனநோய்ப் பிரச்னை போன்றவற்றை தவிடு பொடியாக்குபவர் இந்த சக்ரபாணி என்று பக்தர்கள் நம்புகின்றனர்.

 

கோர்ட், வழக்கு விவகாரங்களில் இந்தச் சக்ரபாணியை மனப்பூர்வமாகப் பிரார்த்தித்து வெற்றி வாகை சூடியவர்கள் ஏராளம்!


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம்

பெருமாள் : சங்கடங்கள் போக்கும் சக்ரபாணி! - பெருமாள் [ பெருமாள் ] | Perumal : Chakrabani who removes embarrassment! - Perumal in Tamil [ Perumal ]