மாற்றம் !! ஏற்றம் !! முன்னேற்றம் !! என்று எதிலும் எப்போதும் எதுவமானவன் கருணையால் அனுபவிக்க இருக்கும் உங்களுக்கு .. வாழ்த்துகள் !! வாழ்த்துகள் !!
மாற்றம் !! ஏற்றம் !! முன்னேற்றம் !!
மாற்றம் !! ஏற்றம் !! முன்னேற்றம் !! என்று எதிலும் எப்போதும் எதுவமானவன் கருணையால் அனுபவிக்க இருக்கும் உங்களுக்கு ..
வாழ்த்துகள் !!
வாழ்த்துகள் !!
இந்த தமிழ் புத்தாண்டில்
உங்கள் வேண்டுதல் !! விருப்பம் !! எண்ணம் !! போன்ற அனைத்தும்
நீங்கள் உங்களுள்
எண்ணியவண்ணமே ஈடுயேற்ற துவங்கி இருக்கும் திருவருளை பெற்று அனுபவிக்க தொடங்கி
இருக்கும் நம் அனைவருக்கும் வாழ்த்துகள் ..
இப்படியான வாழ்த்துகளை
உங்களுக்கு நீங்களே உங்கள் உட்கலந்த இறைவன் கருணையால் நாளும் சொல்லி அந்த நாளை
எதிர்கொள்ளுங்கள் ..
யாரின் ஆசீர்வாதம்
உங்களை காப்பாற்றுகிறதோ இல்லையோ ..
உங்கள் உள்ளே உங்களை
நீங்களாக இமைப்பொழுந்தும் நீங்காதே வைத்து காத்துகொண்டு இருக்கும் இறைனை நினைத்து
உங்களை நீங்களே ஆசிர்வதித்து கொள்ளும் ஆசீர்வாதம் ..
அந்த ஆசிர்வாதம் உங்கள்
எண்ணத்தை மாற்றி !! உங்களுக்கு ஆன நன்மையையும் நலத்தையும் வளத்தையும் ஈர்த்து
அருளும் என்பதே சர்வ நிச்சியம் ..
திருசிற்றம்பலம்
🪷 ஒரு ஆரவாரம் இல்லை....
👉🏻 நள்ளிரவு நாய்கள்போல் ஊளைஇல்லை.
👉🏻 டாஸ்மாக்கில் கூட்டம் அலை மோதவில்லை
👉🏻 குடித்துவிட்டு கும்மாளமிடும் கூட்டமில்லை
👉🏻 பார்ட்டிகுடுடா மச்சி என்று பல்இளிக்கும் பரதேசிகள் இல்லை.
👉🏻 குடித்துவிட்டு வாகனங்களில் பந்தயம் வைத்து பறந்துசென்று உயிரைவிடும்
பைத்தியக்காரத்தனமில்லை...
👉🏻 நட்சத்திர விடுதியில் நடன அரங்கில்லை
👉🏻 நள்ளிரவு முழுதும் காமகளியாட்டங்கள் இல்லை...
👉🏻 தூங்கிக்கொண்டு இருக்கும் தொட்டில்குழந்தையை துடித்து அழவைக்கும் பட்டாசு வெடி இல்லை..
👉🏻 என்னதான் புத்தாண்டாய் இருந்தாலும்
👉🏻 காலையில் யாரிடமாவது இலவசமாக காலண்டர் கிடைக்குமா என்கிற எதிர்பார்ப்புமில்லை
👉🏻 அதனால் ஏமாற்றமுமில்லை...
👉🏻 வருடத்திலேயே டாஸ்மாக் வியாபாரம் மந்தமான நாள்
👉🏻 ஆனால்.....?
இத்தனையும் தாண்டி.....
🪷 மனதில் ஓர் அமைதி......
நல்லநாள் எனும்
நம்பிக்கையோடு மகிழ்ச்சி...... 🪷
🪷 எல்லோர் மனதிலும், எல்லா வீட்டிலும் ஒரு
தெய்வீக உணர்வு. குழந்தைகள் முதல் பெரியவர் வரை கோவில் தரிசனம் இதில் 🪷
🪷 ஜாதிகள்
வேறுபடுத்தவில்லை...🪷
🪷 ஏற்றதாழ்வு இல்லை.
ஏமாற்றம் இல்லை...
🪷 தமிழ்த்தாயையே வரவேற்று
உபசரிப்பதாய் ஒவ்வொருவருக்கும் பூரிப்பு 🪷
🪷 என் தமிழ்
🪷 என் தாய்மண்
🪷 என் வீரம்
🪷 என் கலாசாரம்
🪷 என் பண்பாடு.......
🪷 என் அமைதி....
🪷 என் ஒழுக்கம்.....
🪷 என் மக்கள்....🪷
🪷🪷 தலை நிமிர்கிறேன்
நான்.....இந்தியத் தமிழனாக...🪷🪷
🪷 என் அன்பு
நண்பர்களுக்கும் சொந்தங்களுக்கும் அனைவருக்கும்
🪷🪷 இனிய புத்தாண்டு
திருநாள் நல்வாழ்த்துக்கள்…🪷
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
பண்டிகைகள்: குறிப்புகள் : மாற்றம் ! ஏற்றம் !! முன்னேற்றம் !!! - தமிழ் புத்தாண்டு [ ] | Festivals: Notes : Change! Boom !! Progress !!! - Tamil New Year in Tamil [ ]