திருப்பத்தூரிலிருந்து எட்டு கி.மீ தொலைவில் உள்ளது பட்ட மங்கலம் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம்.
கிழக்கே பார்க்கும் தட்சிணாமூர்த்தி!
திருப்பத்தூரிலிருந்து எட்டு கி.மீ
தொலைவில் உள்ளது பட்ட மங்கலம் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம். மற்ற ஆலயங்களில்
தெற்குநோக்கி அருளும் தென்முகக் கடவுளான ஸ்ரீ தட்சிணாமூர்த்தி இத்தலத்தில் வித்தியாசமாக
கிழக்கு நோக்கி அருள்கிறார்! இந்த ஆலயத்தின் தல விருட்சம் ஆலமரம்!
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
ஆன்மீக குறிப்புகள் : கிழக்கே பார்க்கும் தட்சிணாமூர்த்தி! - குறிப்புகள் [ ஆன்மீகம் ] | Spiritual Notes : Dakshinamurthy looking east! - Tips in Tamil [ spirituality ]