பைரவர் சன்னதி பல ஆலயங்களில் இருந்தாலும் அஷ்ட பைரவர்கள் ஒரே இடத்தில் இருப்பதுதான் சீர்காழி ஸ்ரீசட்டநாத சுவாமி ஆலயத்தின் சிறப்பு.
அஷ்ட பைரவர்களின் தரிசனம் சீர்காழியில்! பைரவர் சன்னதி பல ஆலயங்களில் இருந்தாலும் அஷ்ட பைரவர்கள் ஒரே இடத்தில் இருப்பதுதான் சீர்காழி ஸ்ரீசட்டநாத சுவாமி ஆலயத்தின் சிறப்பு. ஸ்ரீ அசிதாங்க பைரவர் ஸ்ரீ குரு பைரவர் ஸ்ரீ குரோத பைரவர் ஸ்ரீ உன்மத்த பைரவர் ஸ்ரீ சண்ட பைரவர் ஸ்ரீ சம்ஹார பைரவர் ஸ்ரீ பீஷண பைரவர் ஸ்ரீ கபால பைரவர் வெள்ளிக்கிழமைகளில் மாலை ஆறு மணிக்கும் தேய்பிறை அஷ்டமியில் காலை பதினொரு மணிக்கும் அபிஷேகம் நடை பெறும். அப்போது பெண்கள் தலையில் பூசூடிக் கொள்ளக் கூடாது. ஆண்கள் சட்டை, பனியன்களை அணியக்கூடாது. சேவார்த்திகள் அபிஷேக காலமறிந்து சென்று சேவித்து அருளைப் பெறலாம். பைரவர் வழிபாடு பல கஷ்டங்களைப் போக்கும். 1. அசிதாங்க பைரவர் - பிராம்ஹி 2. குரு பைரவர் - மககேஸ்வரி 3. சண்ட பைரவர் - கௌமாரி 4. குரோத பைரவர் - வைஷ்ணவி 5. உன்மத்த பைரவர் - வராஹி 6. கபால பைரவர் - இந்திராணி 7. பீஷணபைரவர் - சாமுண்டி 8. சம்ஹாரபைரவர் – சண்டிகா மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம். - தமிழர் நலம்அஷ்ட பைரவர்கள் - தேவியர்கள்
ஆன்மீக குறிப்புகள்: பைரவர் : அஷ்ட பைரவர்களின் தரிசனம் சீர்காழியில்! - பைரவர் - ஆன்மீக குறிப்புகள் [ ஆன்மீகம் ] | Spiritual Notes: Bhairava : Darshan of Ashta Bhairav in Sirkazhi! - Bhairava - Spiritual notes in Tamil [ spirituality ]