வித்தியாச சிவன்!

குறிப்புகள்

[ ஆன்மீக குறிப்புகள் ]

Difference Shiva! - Tips in Tamil

வித்தியாச சிவன்! | Difference Shiva!

திருச்சி, கீரனூர் அருகிலுள்ள குண்ணாண்டார் கோயில் என்ற ஊரில் இரு குடைவரைக் கோயில்களில் ஒன்றில் உமை சமேத சிவபெருமான் சிற்பம் உள்ளது.

வித்தியாச சிவன்!

 

திருச்சி, கீரனூர் அருகிலுள்ள குண்ணாண்டார் கோயில் என்ற ஊரில் இரு குடைவரைக் கோயில்களில் ஒன்றில் உமை சமேத சிவபெருமான் சிற்பம் உள்ளது.

 

நான்கு கைகள் கொண்ட சிவனின் முன் வலக்கை முப்புரி வில்லைப் பிடித்த நிலையிலும், முன் இடக்கை தொடை மீது வைத்தவாறும், மேல் பின் இடக்கையில் மழுவும், பின் வலக்கை சடையைத் தாங்கியபடியும் உள்ளன. பொதுவாக பின் வலக்கையில் மழுவும், பின் இடக்கையில் மானும் கொண்டு விளங்கும் சிவன் இங்கே வித்தியாசமாகக் காட்சி தருவதைக் காணலாம்!.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம்

ஆன்மீக குறிப்புகள் : வித்தியாச சிவன்! - குறிப்புகள் [ ஆன்மீகம் ] | Spiritual Notes : Difference Shiva! - Tips in Tamil [ spirituality ]


தொடர்புடைய வகை






தொடர்புடைய தலைப்புகள்