முதல் நாள் மாலை ..... நாளை காலை நீ தான் இந்த நாட்டின் சக்கரவர்த்தி, மறுநாள் காலை ..., நாடெல்லாம் கிடையாது ....
ராமரின் கஷ்ட நிலையிலும் எப்படி இருந்தார் தெரியுமா?
முதல் நாள் மாலை .....
நாளை காலை நீ தான் இந்த
நாட்டின் சக்கரவர்த்தி,
மறுநாள் காலை ...,
நாடெல்லாம் கிடையாது
....
14 வருஷம் காட்டுக்கு போ
....,
மனைவி .....
காட்டுக்கு போனாலும்
தொடருவேன்,
தம்பி .....
துணையாக நானும் வருவேன்,
பரதன் .....
நீயே சொன்னாலும் நாட்டை
நான் ஆள மாட்டேன்,
சூர்பனகை .....
என்னையும் திருமணம்
செய்து கொள்,
இராவணன் ....
உன் மனைவியை கொண்டு போய்
விட்டேன்,
சுக்ரீவன் ....
என் அண்ணனிடம் இருந்து
என்னை காப்பாற்று,
விபீஷணன் .....
இலங்கையில் இருக்கும்
நல்லர்களை காப்பாற்று,
வானரங்கள் .....
சேது பாலம் எப்படி
கட்டுவது ?...
இத்தனை நடந்தும்
ஸ்ரீராமன் முகத்தில் புன்னகை மட்டும் மாறவே இல்லை .....
ஸ்ரீ இராமன் எப்படி வாழ
வேண்டும் என வாழ்ந்து காட்டியவன் .....
அவன் பட்ட கஷ்டங்களில்
துளியளவும் நாம் பட வாய்ப்பு இல்லை........, இல்லவே இல்லை....
ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துக்கள்
...... ஜெய் ஸ்ரீராம்🙏🚩💐
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
இராமாயணம்: குறிப்புகள் : ராமரின் கஷ்ட நிலையிலும் எப்படி இருந்தார் தெரியுமா? - குறிப்புகள் [ ] | Ramayana: Notes : Do you know how Rama was in difficult condition? - Tips in Tamil [ ]