எந்தந்த கோவிலுக்கு சென்றால், என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று தெரியுமா...‌?

ஆயுள் பலம் அருளும் பரிகார ஸ்தலங்கள்

[ ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள் ]

Do you know what benefits you will get if you go to any temple...? - Remedial places that give life strength. in Tamil

எந்தந்த கோவிலுக்கு சென்றால், என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று தெரியுமா...‌? | Do you know what benefits you will get if you go to any temple...?

பொதுவாக கோவிலுக்கு பலரும் எதையாவது வேண்டியே செல்கின்றோம். அவ்வாறு செல்லும், இடத்திலுள்ள கடவுள்கள், தங்களுடைய கடமையை மட்டுமே செய்வர். அதை நாம் தெரிந்து கொள்ளாமல், கோவிலுக்குச் சென்று வேண்டுகின்றோம். பின்னர், கடவுள் நமக்குத் தரவில்லை. அதனால், அவர் கடவுள் இல்லை என்று குறை கூறுகின்றோம்.

எந்தந்த கோவிலுக்கு சென்றால், என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று தெரியுமா...‌?

 

பொதுவாக கோவிலுக்கு பலரும் எதையாவது வேண்டியே செல்கின்றோம். அவ்வாறு செல்லும், இடத்திலுள்ள கடவுள்கள், தங்களுடைய கடமையை மட்டுமே செய்வர். அதை நாம் தெரிந்து கொள்ளாமல், கோவிலுக்குச் சென்று வேண்டுகின்றோம். பின்னர், கடவுள் நமக்குத் தரவில்லை. அதனால், அவர் கடவுள் இல்லை என்று குறை கூறுகின்றோம்.

 

உண்மையில், பின்வரும் கோவில்களில், பிராத்தனை செய்ய  வேண்டியதைப் பற்றி, அங்கு சென்று வேண்டினாலே, தேவையான அனைத்துப் பலன்களையும் நாம் பெறலாம் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை.

 

ஆயுள் பலம் அருளும் பரிகார ஸ்தலங்கள்.

 

1. அருள்மிகு பாகம்பிரியாள் அம்மன் சமேத வல்மிகநாத சுவாமி திருக்கோயில் திருவெற்றியூர்.

 

2. அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில்-திருக்கடையூர்

 

3. அருள்மிகு எமனேஸ்வரமுடையார் திருக்கோவில், எமனேஸ்வரம்- பரமக்குடி

 

4. அருள்மிகு காலகாலேஸ்வரர் திருக்கோவில், கோவில்பாளையம்.

 

5. அருள்மிகு சித்திரகுப்த சுவாமி திருக்கோவில், காஞ்சிபுரம்.

 

6. அருள்மிகு தண்டீஸ்வரர் திருக்கோவில், வேளச்சேரி.

 

7. அருள்மிகு ஞீலிவனேஸ்வரர் திருக்கோவில்.

 திருப்பைஞ்ஞீலி.

 

8. அருள்மிகு வாஞ்சிநாத சுவாமி திருக்கோவில், வாஞ்சியம்.

 

ஆரோக்கிய வாழ்வு அருளும் பரிகார ஸ்தலங்கள்!

 

1. அருள்மிகு தன்வந்திரி திருக்கோவில், ராமநாதபுரம், கோவை.

 

2. அருள்மிகு பவஒளஷதீஸ்வரர் திருக்கோவில், திருத்துறைப்பூண்டி.

 

3. அருள்மிகு பிரசன்னவெங்கடேச பெருமாள் திருக்கோவில், குணசீலம்.

 

4. அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோவில், திருவான்மியூர்.

 

5. அருள்மிகு மகா மாரியம்மன் திருக்கோவில், வலங்கைமான்.

 

6. அருள்மிகு வைத்தியநாதசுவாமி திருக்கோவில், மடவார்விளாகம், ஸ்ரீவில்லிபுத்தூர்.

 

7. அருள்மிகு வைத்தியநாதசுவாமி திருக்கோவில், வைத்தீஸ்வரகோவில்.

 

எதிரி பயம் போக்கும் பரிகார ஸ்தலங்கள்

 

1. அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவில், மேல்மலையனூர்.

 

2. அருள்மிகு அங்காளபரமேஸ்வரி அம்மன் திருக்கோவில், கல்மண்டபம் இராயபுரம்-சென்னை.

 

3. அருள்மிகு காலபைரவர் திருக்கோவில், கல்லுக்குறிக்கி-கிருஷ்ணகிரி.

 

4. அருள்மிகு காளமேகப்பெருமாள் திருக்கோவில், திருமோகூர்.

 

5. அருள்மிகு காளிகாம்பாள் திருக்கோவில், தம்புசெட்டித்தெரு, சென்னை.

 

6. அருள்மிகு தட்சிணகாசி உன்மத்த காலபைரவர் திருக்கோவில், அதியமான்கோட்டை.

 

7. அருள்மிகு தில்லை காளியம்மன் திருக்கோவில், சிதம்பரம்.

 

8. அருள்மிகு பிரத்யங்கரா தேவி திருக்கோவில், அய்யாவாடி. கும்பகோணம்.

 

9. அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோவில், ஆணைமலை.

 

10. அருள்மிகு முனியப்பன் திருக்கோவில், பி.அக்ரஹாரம் - தர்மபுரி.

 

11. அருள்மிகு ரேணுகாம்பாள் திருக்கோவில், படவேடு.

 

12. அருள்மிகு வெட்டுடையார் காளியம்மன் திருக்கோவில், கொல்லங்குடி.

 

கடன் பிரச்சனைகள் தீர்க்கும் பரிகார ஸ்தலங்கள்!

 

1. அருள்மிகு அன்னமலை தண்டாயுதபாணி திருக்கோவில், மஞ்சூர்-ஊட்டி.

 

2. அருள்மிகு கருமாரியம்மன் திருக்கோவில், திருவேற்காடு.

 

3. அருள்மிகு சாரபரமேஸ்வரர் திருக்கோவில், திருச்சேறை, கும்பகோணம்.

 

4. அருள்மிகு சிவலோகதியாகர், நல்லூர்பெருமணம், ஆச்சாள்புரம், சீர்காழி.

 

5. அருள்மிகு திருமலை-திருப்பதி ஸ்ரீநிவாசபெருமாள் திருக்கோவில், திருமலை.

 

கல்வி வளம் பெருக அருளும் பரிகார ஸ்தலங்கள்;

 

1. அருள்மிகு கரிவரதராஜ பெருமாள் திருக்கோவில், மாதவரம்.

 

2. அருள்மிகு தேவநாதசுவாமி திருக்கோவில், திருவஹிந்தீபுரம், கடலூர்.

 

3. அருள்மிகு மகாசரஸ்வதி அம்மன், கூத்தனூர். பூந்தோட்டம்.

 

4. அருள்மிகு வரதராஜ பெருமாள் திருக்கோவில், செட்டிபுண்ணியம்.

 

குழந்தைப்பேறு அருளும் பரிகார ஸ்தலங்கள்!

 

1. அருள்மிகு ஏகம்பரநாதர் திருக்கோவில், காஞ்சிபுரம்.

 

2. அருள்மிகு சங்கரராமேஸ்வரர் திருக்கோவில், தூத்துக்குடி.

 

3. அருள்மிகு சிவசுப்ரமண்யசுவாமி திருக்கோவில்,

 குமாரசாமிபேட்டை, தர்மபுரி.

 

4. அருள்மிகு தாயுமான சுவாமி திருக்கோவில், மலைக்கோட்டை-திருச்சி.

 

5. அருள்மிகு பாலசுப்ரமணியசுவாமி திருக்கோவில், ஆயக்குடி-தென்காசி.

 

6. அருள்மிகு மயூரநாதசுவாமி திருக்கோவில், பெத்தவநல்லூர்-ராஜபாளையம்.

 

7. அருள்மிகு முல்லைவனநாத சுவாமி திருக்கோவில்-திருக்கருகாவூர்.

 

8. அருள்மிகு நச்சாடை தவிர்தருளியசுவாமி திருக்கோவில், தேவதானம், ராஜபாளையம்.

 

9. அருள்மிகு விஜயராகவ பெருமாள் திருக்கோவில், திருபுட்குழி.

 

குடும்பத்தில் ஒற்றுமை அருளும் பரிகார ஸ்தலங்கள்!

 

1. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோவில், வில்லிவாக்கம்.

 

2. அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில், திருச்செங்கோடு.

 

3. அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவில், முத்தனம்பாளையம். திருப்பூர்

 

4. அருள்மிகு கல்யாணவிகிர்தீஸ்வரர் திருக்கோவில், வெஞ்சமாங்கூடலூர்.

 

5. அருள்மிகு சங்கரநாராயணசுவாமி திருக்கோவில், சங்கரன்கோவில்.

 

6. அருள்மிகு நவநீதசுவாமி திருக்கோவில், சிக்கல்.

 

7. அருள்மிகு பள்ளிக்கொண்டீஸ்வரர் திருக்கோவில்

 ஊத்துக்கோட்டை-சுருட்டப்பள்ளி.

 

8. அருள்மிகு மனிஹடா ஹெத்தையம்மன் நாகராஜா திருக்கோவில், மஞ்சக்கம்பை.

 

9. அருள்மிகு மாரியம்மன், காளியம்மன் திருக்கோவில், ஊட்டி.

 

10. அருள்மிகு லட்சுமி நரசிம்மர் திருக்கோவில், பரிக்கல்.

 

11. அருள்மிகு வெக்காளியம்மன் திருக்கோவில், உறையூர்.

 

12. அருள்மிகு ஸ்தலசயனப்பெருமாள் திருக்கோவில், மாமல்லபுரம்.

 

செல்வ வளம் அருளும் பரிகார ஸ்தலங்கள்

 

1. அருள்மிகு அனந்தபத்மநாப சுவாமி திருக்கோவில், அடையாறு.

 

2. அருள்மிகு அஷ்டலட்சுமி திருக்கோவில், பெசண்ட்நகர், சென்னை.

 

3. அருள்மிகு கைலாசநாதர் திருக்கோவில், தாரமங்கலம்.

 

4. அருள்மிகு பக்தவச்சலப்பெருமாள் திருக்கோவில், திருநின்றவூர்.

 

5. அருள்மிகு மாதவப்பெருமாள் திருக்கோவில், மயிலாப்பூர்.

 

திருமணத் தடைகள் நீக்கும் பரிகார ஸ்தலங்கள்!

 

1. அருள்மிகு உத்வாகநாதசுவாமி திருக்கோவில், திருமணஞ்சேரி.

 

2. அருள்மிகு கல்யாணபசுபதீஸ்வரர் திருக்கோவில், கரூர்.

 

3. அருள்மிகு கல்யாண வேங்கடரமண சுவாமி திருக்கோவில், தான்தோன்றிமலை.

 

4. அருள்மிகு கைலாசநாதர் திருக்கோவில்,

 தாரமங்கலம்.

 

5. அருள்மிகு சென்னமல்லீஸ்வரர், சென்னகேசவபெருமாள் திருக்கோவில், பாரிமுனை.

 

6. அருள்மிகு பட்டீஸ்வரர் திருக்கோவில், பேரூர். கோவை.

 

7. அருள்மிகு நித்யகல்யாண பெருமாள் திருக்கோவில், திருவிடந்தை.

 

8. அருள்மிகு வரதராஜ பெருமாள் திருக்கோவில், நல்லாத்தூர்.

 

9. அருள்மிகு வீழிநாதேஸ்வரர் திருக்கோவில், திருவீழிமழலை.

 

தீவினைகள் அகன்றிட அருளும் பரிகார ஸ்தலங்கள்

 

1. அருள்மிகு காலபைரவர் திருக்கோவில், குண்டடம்.

 

2. அருள்மிகு காளிகாம்பாள் திருக்கோவில், தம்புசெட்டி தெரு, சென்னை.

 

3. அருள்மிகு குறுங்காலீஸ்வரர் திருக்கோவில், கோயம்பேடு.

 

4. அருள்மிகு சரபேஸ்வரர் திருக்கோவில், திருபுவனம்.

 

5. அருள்மிகு சிங்காரத்தோப்பு முனீஸ்வரர் திருக்கோவில், நடுப்பட்டி, மொரப்பூர்.

 

6. அருள்மிகு பண்ணாரிமாரியம்மன் திருக்கோவில், பண்ணாரி.

 

நிலம், வீடு, மனை அமைந்து, சங்கடங்கள் தீர அருளும் பரிகார ஸ்தலங்கள்

 

1. அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோவில், திருப்புகலூர்.

 

2. அருள்மிகு தீர்த்தகிரீஸ்வரர் திருக்கோவில், தீர்த்தமலை, அரூர்.

 

3. அருள்மிகு பூவராகசுவாமி திருக்கோவில், ஸ்ரீமுஷ்ணம்.

 

4. அருள்மிகு வராகீஸ்வரர் திருக்கோவில் தாமல், காஞ்சிபுரம்.

 

நோய், நொடிகள் தீர்க்கும் பரிகார ஸ்தலங்கள்!

 

1. அருள்மிகு இருதயாலீஸ்வரர் திருக்கோவில், திருநின்றவூர்.

 

2. அருள்மிகு தோரணமலை முருகன் திருக்கோவில், தோரணமலை.

 

3. அருள்மிகு பண்ணாரிமாரியம்மன் திருக்கோவில், பண்ணாரி.

 

4. அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோவில், திருவான்மியூர்.

 

5. அருள்மிகு வீர்ராகவர் திருக்கோவில், திருவள்ளூர்.

 

6. அருள்மிகு வீழிநாதேஸ்வரர் திருக்கோவில், திருவீழிமழலை.

 

7. அருள்மிகு வைத்தியநாதசுவாமி திருக்கோவில், மடவார் விளாகம். ஸ்ரீவில்லிப்புத்தூர்.

 

பெண்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு அருளும் பரிகார ஸ்தலங்கள்

 

1. அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோவில், மலைக்கோட்டை, திருச்சி.

 

2. அருள்மிகு பாதாள பொன்னியம்மன் திருக்கோவில், கீழ்ப்பாக்கம், சென்னை.

 

3. அருள்மிகு மகாதேவர் திருக்கோவில், செங்கனூர்-கேரளா.

 

முன்னோர் வழிபாட்டிற்கு உகந்த பரிகார ஸ்தலங்கள்

 

1. அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோவில், பவானி.

 

2. அருள்மிகு மகுடேஸ்வரர் திருக்கோவில், கொடுமுடி.

 

3. அருள்மிகு வரமூர்த்தீஸ்வரர் திருக்கோவில், அரன்வாயல். கவரப்பேட்டை.

 

4. அருள்மிகு வீரராகவர் திருக்கோவில், திருவள்ளூர்.

 

5. அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோவில், ராமேஸ்வரம்.

 

6. அருள்மிகு திருப்பள்ளி முக்கூடல். ர குருவிராமேஸ்வரம் திருக்கோவில், திருவாரூர்.

 

7. காசி காசி விஸ்வநாதர்.

 

8. பாபநாசம் திருநெல்வேலி மாவட்டம்.

 

9. அருள்மிகு சொறிமுத்து அய்யனார் கோயில், பாபநாசம், திருநெல்வேலி மாவட்டம்.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

தமிழர் நலம்

ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள் : எந்தந்த கோவிலுக்கு சென்றால், என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று தெரியுமா...‌? - ஆயுள் பலம் அருளும் பரிகார ஸ்தலங்கள் [ ] | Spiritual Notes: Temples : Do you know what benefits you will get if you go to any temple...? - Remedial places that give life strength. in Tamil [ ]


தொடர்புடைய வகை






தொடர்புடைய தலைப்புகள்